இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் !!!
📝 இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
📝 தகுதியான விண்ணப்பதாரர்கள் 28.01.2019 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
📝 மொத்த காலிப்பணியிடங்கள்: 42.
📝 நிறுவனம் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்.
📝 பணியிட விவரங்கள் : இளநிலை பொறியியல் உதவியாளர்.
📝 ஊதிய விவரம் : Rs.11,900-32,000/-
📝 விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.
📝 கல்வித்தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் SSLC/HSC தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
📝 வயது வரம்பு : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.
📝 விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.01.2019.
📝 ஆன்லைனில் விண்ணப்பிக்க : இங்கே கிளிக் செய்யுங்கள்!
📝 அதிகாரப்பூர்வ இணையதளம் : இங்கே கிளிக் செய்யுங்கள்!
📝 அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யுங்கள்!
----------------------------நன்றி-----------------------------
No comments:
Post a Comment