ஜியோ அனைவருக்கும் 10 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. அதை எப்படி பெறுவது என்று பார்ப்போம்.
1. உங்கள் ஜியோ எண்ணில் இருந்து 1299 என்னும் எண்ணுக்கு Call செய்யவும்.
2. Call தானாக துண்டிக்கப்பட்டுவிடும்.
3. இலவச டேட்டா கிடைத்தது என்று உங்களுக்கு ஒரு SMS வரும்.
4. SMSல் உங்களுக்கு 10 ஜிபி டேட்டா கிடைத்ததை காட்டும். அதன் வேலிடிட்டி தகவலும் இருக்கும்.
5. உங்கள் நடப்பு டேட்டா பிளான் உடன் சேர்த்து இந்த இலவச 10 ஜிபி டேட்டாவை நீங்கள் பயன்படுத்தி கொள்ளமுடியும்.
இதை பற்றி வீடியோ தகவலாக பார்க்க விரும்பினால் கீழே உள்ள வீடியோவில் Step by Step உள்ளது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
-
----------------------------நன்றி-----------------------------
ஜியோ,Jio,Jio Offer,Jio Offers,Jio Plans,Jio Data Offer,Jio New Offer,Jio Lattest Offer,Jio Best Offers
No comments:
Post a Comment