ஆபிஸ் 2013 - விஸ்டா மற்றும் எக்ஸ்பி இல் இயங்காது! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, July 21, 2012

ஆபிஸ் 2013 - விஸ்டா மற்றும் எக்ஸ்பி இல் இயங்காது!

Microsoft Office 2013

மைக்ரோசாப்ட் அண்மையில் தனது ஆபிஸ் 2013 சூட் நுகர்வோர் முன்பார்வை பதிப்பை அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் ஆபிஸ் 2013 பதிப்பு விண்டோஸ் XP மற்றும் Windows Vista வில் இயங்காது என அறிவித்ததன் மூலம் அதிர்ச்சியளித்துள்ளது அந்நிறுவனம்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை அதன் பயனாளர்களை கட்டாயமாக விண்டோஸ் 7 அல்லது 8 ஐ உபயோகிக்க செய்வதே நோக்கமாக உள்ளது என சர்ச்சைகள் கிழம்பியுள்ளன.

எவ்வாறாயினும் ஆபிஸ் 2013 பதிப்பை மேம்படுத்துவதற்கு $ 39,99 என்ற குறைந்த விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்க படுகின்றது.------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

3 comments:

 1. முதலீடு இல்லாமல் இணையத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை மிக எளிமையாக சம்பாரிக்க முடியும்.

  எளிய வழி முறையை நான் கற்று தறுகிறேன் நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் செலவிட்டால் போதும்.

  http://www.puthuputhuthagavalgal.blogspot.in/2012/07/neobux-payment-proofs.html

  ReplyDelete
 2. முதலீடு இல்லாமல் இணையத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை மிக எளிமையாக சம்பாரிக்க முடியும்.

  எளிய வழி முறையை நான் கற்று தறுகிறேன் நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் செலவிட்டால் போதும்.

  http://www.puthuputhuthagavalgal.blogspot.in/2012/07/neobux-payment-proofs.html

  ReplyDelete
 3. முதலீடு இல்லாமல் இணையத்தில் ஒரு நாளைக்கு 500 ரூபாய் வரை மிக எளிமையாக சம்பாரிக்க முடியும்.

  எளிய வழி முறையை நான் கற்று தறுகிறேன் நீங்கள் தினமும் 15 நிமிடங்கள் செலவிட்டால் போதும்.

  http://www.puthuputhuthagavalgal.blogspot.in/2012/07/neobux-payment-proofs.html

  ReplyDelete