கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்? - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, April 4, 2012

கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

தமிழ் நண்பர்களே,

கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?  நமக்கு பயன் உண்டு ஆனால் அவர்களுக்கு அதிக பயன்? அதிக வருமானம்! 
எப்படி ?????

Google has more than 1 billion unique users per month who use their services without paying for it. 

Last Quarter Google made $3 billion in profits just by displaying ads. That means Google earns on average $1 per month per unique user.
 


இப்படி இலவச சேவையை நமக்கு வழங்கி அவர்கள் அதிக வருமானத்தினை பெறுகிறார்கள்.  கூகுளே மட்டும் அல்ல Facebook! Bing! Yahoo! போன்ற அனைவரும் இலவச சேவையை தந்து வருமானத்தினை அவர்கள் வைத்து கொள்கிறார்கள்.  நாமளும் சேவை கிடைத்தால் போதும் என்று உள்ளோம். ஆனால் இதற்க்கு மாற்று தீர்வு  வந்து விட்டது.  தீர்வாக, நமக்கு ஒரு  அறிய வாய்ப்பினை Wazzub நமக்கு வழங்குகிறது. இவர்கள் "அவர்களின் வருமானத்தில் நமக்கு பிரித்து தருகிறார்கள்" . Google மற்றும் Facebook தளங்களை  போல இவர்களும் ஒரு பெரிய தளத்தை ஆரம்பிக்க போகிறார்கள் அதன் மூலம் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருகிறார்கள்.
 
நாங்கள் எந்த ஒரு காரணத்திற்க்காகவும் உங்களிடம் "முதலீடாக ஒரு பைசா கூட வாங்க மாட்டோம்" என்று கூறுகிறார்கள், என்றும் இலவசம் தான் என்று கூறுகிறார்கள்.
  
இவர்களால் எப்படி வருமானம் பெற முடியும் ? ஒன்றும் இல்லை நாம் இவர்கள் தளத்தினை நமது HomePage ஆக வைத்து கொண்டால் போதும். [அவர்களின் தளத்தின் வாடிக்கையாளர்கள்{வருகையாளர்கள்}களை அதிகபடுத்தி அதன் மூலம் விளம்பர வருவாயை ஈட்டுவர்கள் வரும் வருமானத்தினை நமக்கு பிரித்து தருவார்கள்] 


இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.


ஏன் மூன்று நபர்களை நாம் இணைக்க வேண்டும்? 


அதிக வாடிக்கையாளர்கள்{வருகையாளர்கள்}களை நிரந்தரமாக வைத்தால் தான் என்றும் அவர்காளால் விளம்பர வருவாயை ஈட்ட முடியும் அதனால் நமக்கும் வருமானம் நிச்சயம்.  

இவர்கள் கூகுளே சேவையை பயன்படுத்த வேண்டாம் என்று கூறவில்லை! இவர்களின் தளத்தினை பயன்படுத்தினால் போதும் நாங்கள் உங்களுக்கும் வரும் வருமானத்தினை  பிரித்து தருகிறோம் என்று  கூறுகிறார்கள்.

இந்த தளத்தில் இதுவரை ( 12.04.2012, 11.00Am ) 5,873,800க்கும் மேற்பட்டவர்கள் இணைந்து உள்ளனர். ( இதில் நொடிக்கு ஒருவர் இதில் இணைந்து கொண்டு வருகிறார்கள். ) 

6,000,000 வாடிக்கையாளர்கள் இதில் இணைந்தவுடன் இவர்கள் தனது சேவையை தொடங்கவுள்ளனர்.  


கூகுள் சேவையை அனைவரும் பயன்படுத்தி வருகிறோம் ஆனால் அதன் வருமானம் அவர்களுக்கு மட்டும் தான் ஆனால் இவர்கள் வரும் வருமானத்தில் பாதியை நமக்கு பிரித்து தருகிறார்கள். 

இந்த தளம் ஒரு புதிய முயற்சியாக இந்த வாய்ப்பினை நம் அனைவருக்கும் வழங்குகிறது ஆகையால் நாமளும் இணைந்து பயன்பெறுவோம்.
   

இந்த தளம் தன் சேவையை ஆரம்பிக்க 6,000,000
 வடிக்கையாளர்களை 
மட்டுமே அனுமதிக்கிறது. அதற்குள் இதில் நீங்கள் இணைந்துவிடுங்கள். 6,000,000 வடிக்கையாளர்கள் வந்தவுடன்
 
பிறகு இதில் யாரும் இனைய முடியாது.
இந்த தளத்தில் இணைந்தவுடன் உங்களுக்கு ஒரு Confirmation மெயில் வரும் அதை கிளிக் செய்து மறக்காமல் Verify செய்துவிடவும்.

மேலும் இந்த தளத்தினை பற்றி அறிய இந்த காணொளியை காணுங்கள் 
 முக்கிய குறிப்பு : நீங்கள் Verify செய்தால் மட்டுமே உங்களால் பணம் சம்பாரிக்க முடியும். ஒருவேளை நீங்கள் இன்னும் Verify செய்யாமல் இருந்தால் இந்த http://signup.wazzub.info/login.php Link சென்று பின் அந்த பக்கத்தின் இறுதியல் உள்ள  Please re-Send my verification email என்பதை கிளிக் செய்து பின் உங்கள் முகவரியை கொடுத்து Send கொடுக்கம்.

உடனே உங்கள் முனஞ்சல் முகவரிக்கு ஒரு Email வந்து இருக்கும் அந்தில் உள்ள Linkய் கிளிக் செய்து உங்கள் Accountய் Verify செய்து கொள்ளுங்கள்.குறிப்பு : இந்த தளத்தில் நீங்கள் இணைந்து உங்கள் நண்பர்கள் மூன்று நபர்களை இணைத்து விட்டால் போதும். பிறகு இதன் சேவையை பயன்படுத்தினால் போதும் மாதம் கணிசமான வருமானத்தினை நாம் கண்டிப்பாக பெற முடியும்.

 நாம் இவர்களுக்கு எந்த பணமும் கட்ட போவதில்லை ஆகையால் இவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள் எனும் பயம் வேண்டாம். இவர்கள் சொல்லும் விளக்கமான பதில்களை ஒரு முறை படித்து பாருங்கள் பின் உங்களுக்கு புரியும். (கீழ் உள்ள Link சென்று படிங்கள்.)


மேலும் இந்த தளத்தினை பற்றி அறிய இங்கு செல்லவும் : http://heywazzub.blogspot.in/
 
 ஒருமுறை கண்டிப்பாக படித்து விட்டு பின் இதில் இனைந்து கொள்ளவும். கிடைத்து இருக்கும் அருமையான வாய்ப்பினை  நாம் பயன்படுத்தி பயனடைவோம் வாருங்கள்.  
  இவர்களின் Twitter முகவரில் இனைந்து கொள்ளுங்கள் அப்பொழுது தான் அவர்களின் நடவடிக்கைகள் மற்றும் Updates Informationகளை நம்மால் உடனுக்குடன் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும். அவர்களின் Twitter முகவரி : http://www.twitter.com/WazzubTweets
 ( இதில் இனைந்து விட்டு தளத்தினை மறந்து பயன்படுத்தாமல் விட்டு விடாதீர்கள்,  இந்த தளத்தினை நாம் தொடர்ந்து பயன்படுத்தினால் தான் நமக்கும் வருமானம் கிடைக்கும் ஆகையால் நாமும் அவர்களுக்கு வாய்பளித்து பயன் பெறுவோம். )

------------------ நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

7 comments:

 1. மிக்க நன்றி நண்பரே...
  பயனுள்ள பதிவு.

  http://ravi4thepeople.blogspot.com

  ReplyDelete
 2. வாய்ப்பினை பயன்படுத்தி பார்த்து விடுவோம்.

  ReplyDelete
 3. இரண்டு முறை செய்தும் ஈமெயில் எதுவும் வரவில்லையே ...

  ReplyDelete
 4. lrRef=4e2b19aa
  ????

  ReplyDelete
 5. கூகுள் சேவை சரியில்லை என்றால் நான் உடனே எவ்வித பிரச்சனைகளுமின்றி இன்னொரு சேவைக்கு மாறிவிட முடியும். இது அவர்களுக்கும் தெரிவதால்தான் அவர்களின் வருமானத்தில் கணிசமான பங்கினை புதிய சுவாரஸ்யமான பயனுள்ள சேவைகளை அறிமுகப்படுத்தி பயனர்களைத் தக்கவைத்துக்கொள்வதோடு புதிய பயனர்களையும் ஈர்க்கிறார்கள். நான் அவர்களின் சேர்வை எனக்குப் பயன்படுகின்றது என்ற ஒரே (சுயநல) நோக்கோடுதான் கூகுளைப் பயன்படுத்துகின்றேனே தவிர அவர்களுக்கு லாபம் வரவேண்டும் என்பதற்காகவல்ல. இந்த பிசினஸில் நானும் திருப்தியடைகின்றேன், அவர்களும் திருப்தியடைகின்றார்கள். ஆனால் நீங்கள் சொல்லும் சேவையானது எனது தேவைகள் எதையும் தீர்ப்பதாகப்படவில்லை. அத்துடன், பிற தளங்களில் தோன்றும் ஏமாற்றிக் காசுபறிக்கும் விளம்பரங்களையும் இவர்கள் வெளியிடுகின்றார்கள். இணையத்தின் நீக்கு போக்கு தெரிந்தவர்களுக்கு இவ்வாறான சேவைகள் எம்மிடமிருப்பதைப் பிடுங்க மட்டுமே உதவும் என்பதை இலகுவில் கண்டுபிடிக்க இயலும்.

  1. Non-Professional design
  2. Comments in almost all Website reputation sites

  நீங்கள் தாராளமாகப் பயன்படுத்துங்கள். ஆனால் இச்சேவையைப் பற்றி விசாரிக்காமல் தவறாக விளம்பரப்படுத்தாதீர்கள். அத்துடன், காசுக்கு ஆசைப்பட்டு அவர்களை நாம் பயன்படுத்தத் தொடங்கினால் அவர்களின் ரேங்கிங் தானாக உயர்ந்து வேறு பலரும் ஏமாறும் வாய்ப்புக்கள் உண்டு.

  ReplyDelete
 6. பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி நன்பரே.

  ReplyDelete
 7. மிக்க நன்றி நன்றி நண்பரே. இதோ என்னுடைய இணைய முகவரி:

  http://signup.wazzub.info/?lrRef=b32adf96

  ReplyDelete