இது நம் online payment-கள் வாங்க பயன்படுகிறது.
PayPal என்பது Online payment Gateway ஆகும்.
நீங்கள் புதிதாக இணைந்தால் உங்களுக்கு ஒரு பதிவு படிவம் கிடைக்கும் . அதில் Personal கணக்கை துவங்கி படிவத்தை பூர்த்தி செய்தால் PayPal கணக்கு துவங்கப்பட்டு விடும்.
உங்கள் ஈமெயில் முகவரி தான் உங்கள் PayPal ID . இனி online payment கள் வாங்க உங்கள் paypal ID கொடுத்தால் போதும். பணம் உங்கள் PayPal கணக்கில் சேர்க்கப்பட்டு விடும்.
paypal தளத்தில் உள்ள ControlPanel உங்கள் Bank account-டை paypal உடன் இணைக்கும் option னை கொண்டிருக்கும். இணைத்தால் பணத்தை நேரடியாக வங்கி கணக்கிற்கு எடுத்து கொள்ளலாம்.
கமிஷன் ரூபாய் 50 மட்டும் PayPal எடுத்துக்கொள்ளும்.
நான் SBI மட்டுமே பயன்படுத்தியுள்ளேன். மற்ற வங்கிகளுக்கு எவ்வளவு கமிஷன் என தெரியாது....
இது போல தான் Alert Pay Online payment Gateway ஆகும் .
இந்த தகவலை நான் என் நண்பர் S.Joseph Ranjan ( www.thamil.in ) அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டது.
கீழே உள்ள படத்தை Click செய்தீர்கள் என்றால் நீங்கள் PayPal மற்றும் Alert pay-ல் புது கணக்கு தொடங்கும் பக்கத்திற்கு உங்களை அழைத்து செல்லும்.


--------------------------------------நன்றி--------------------------------------
வணக்கம்
ReplyDeleteநிச்சயம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியதுதான்
இராஜராஜன்
தேவையான தகவல்!
ReplyDeleteIYA,VANAKAM,UNGAL INYATHALAM MIGA SIRAPAGA ULLATHU,MAKIZCHI.TAMIL MAKKALKU NEGANGUL SEYUM UDAVI.
ReplyDeleteNANDRI
MOHAN.
hi anna my email id please help me harisan1993@hotmail.com
ReplyDelete