நாம் நமது கணினியில் ஒரு Folderய் ( Fileய் ) ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடத்திற்கு Copy செய்வது வழக்கம். அப்படி Copy செய்கையில் File Size அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த File Copyஆக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.
இதிலும் நாம் நமது Pendriveவில் ஒரு 1 Gb Fileய் Copy செய்யவேண்டி இருந்தால் அவ்வளவுதான் Copy ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இப்படிப்பட்ட சமயத்தில் நமக்கு பெரிதும் உதவியாக இந்த Tera Copy மென்பொருள் பயன்படுகிறது.
இந்த Tera Copy மென்பொருள் வழியாக 1Gb Fileய் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு Copy செய்ய அதிகபட்சமாக வெறும் 1 நிமிடம் தான் ஆகும்.
மேலும், இந்த மென்பொருளில் பல வசதிகளும் உண்டு. Copy பண்னுவதை Pause and resume பண்னிக் கொள்ளலாம். மற்றும் Error recovery, Interactive file list, Shell integration,Full Unicode support உள்ளது. Windows 7 x64 support செய்யும்.இப்படி பல வசதிகளைக் கொண்டு இந்த Tera Copy மென்பொருள் காணப்படுகின்றது.
இந்த Tera Copy மென்பொருளை பதிவிறக்கம் செய்து நீங்களும் பயன்படுத்தி பயனடையுங்கள்.
TeraCopy is a great utility designed to copy/move files faster and more secure. TeraCopy can resume broken file transfers. TeraCopy skips bad files during copy and even shows the skipped files at the end of files transfer. Calculates files CRC checksum on the fly to speed up source and target files comparison. Seamless integration with Windows Explorer allows you to keep working with files as usual.
Click Here To Download Tera Copy Software
------------------ நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !
No comments:
Post a Comment