இது எனது 500வது பதிவு
கணனியில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான கோப்புக்கள் தவறுதலாக அழிந்து விடுவதனால் சங்கடங்களுக்கு உள்ளாக வேண்டிய நிலையை எதிர்நோக்க வேண்டியிருக்கும்.
எனினும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் கைகொடுப்பதற்காக பல்வேறு Recovery மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றில் சொற்ப அளவே இலவசமாகக் கிடைக்கக்கூடியதாக இருப்பதுடன் அவ்வாறு இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்கள் துல்லியமாக கோப்புக்களை மீட்டுத்தரும் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.
ஆனால் uFlysoft இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்கின்றதுடன் jpeg, png, gif, bmp, tiff, psd, tga, eps போன்ற ஏராளமான புகைப்படக் கோப்பு வகைகள் உட்பட avi, flv, mp4, mov, wmv, 3pg, mpg போன்ற வீடியோ கோப்புக்கள் மற்றும் mp3, wma, wav, ogg, flac போன்ற ஆடியோக் கோப்புக்களையும் துல்லியமாக மீட்டுத்தருகின்றது.
------------------- நன்றி -------------------
இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.
VERY USEFUL THANKS FRIEND...
ReplyDeleteintha recovery software la irunthu thapipathu yepadinu orutharavathu solungalen
Deleteநான் ரெக்குவா பயன்படுத்துகிறேன் இது கடைசியாக அழித்த பைல்களை மட்டுமே திருப்பி எடுக்கும் இதனால் கொஞ்சம் கஸ்டமா இருந்தது..
ReplyDeleteஇப்போது நீங்கள் இதை பகிரந்துள்ளீர்கள் பயன்படுத்திவிட்டு எப்படி இருந்துத என சொல்கிறேன்
நன்றி
---நான் கார்த்திகேயன்
Thank u for very useful information.
ReplyDelete