அறிந்து கொள்ளுவோம் : வெளிவந்து விட்டது Yahoo! Messenger 10 BETA - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, October 11, 2009

அறிந்து கொள்ளுவோம் : வெளிவந்து விட்டது Yahoo! Messenger 10 BETAநாம் அனைவரும் அதிகம் பயன்படுத்தும் Chating மென்பொருள் யாஹூ Messanger .

இதன் புதிய பதிப்பான Yahoo! Messenger 10 BETA தற்போது Release ஆகி உள்ளது.

இந்த புதிய பதிப்பில் வெகு தெளிவான Video Chat செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.


இதில் மேலும் பல வசதிகள் Update செய்யப்பட்டுள்ளது.

Enhanced video calling

Feel like you’re there with high-quality, full screen video and voice calling

Keep up with what your friends are doing

See your friends’ latest updates from Yahoo!, Flickr, Twitter and more with the new “Updates” view

Improved language support

Change your preferred language in Yahoo! Messenger with just a few clicks.


இதை பதிவிறக்கம் செய்ய இங்கு Click செய்யவும்


---------------------------------------நன்றி---------------------------------------------

1 comment: