விளம்பரங்களை படித்தால் பணமா? - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, July 28, 2009

விளம்பரங்களை படித்தால் பணமா?



இதில் யாரும் பதிவு செய்ய வேண்டாம். (ஏன் என்ற காரணத்திற்கு மேலே உள்ள comments பார்க்கவும் -ய் )

இந்த இடுகை இட்டதற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டு கொல்கிறேன்.


இதில் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது???? நன்கு ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்பதை தான் (இது இலவசம் ஆகையால் தான் நான் இடுகை இட்டேன்)





ஆமாம், Clixsense நமக்கு வழங்குகிறது .

இங்கு Register செய்த பின்பு . Manage Ads$$ என்ற பகுதிக்கு சென்றால் அங்கு நமது Profile-க்கு எற்ப விளம்பரம் இருக்கும்.நாம் அதை Click செய்து 30 நிமிடம் கழித்து Close செய்ய வேண்டும் .

இதில் விளம்பரம் பொருத்து நமக்கு பணம் கிடைக்கும் . குறிபிட்ட அளவு பணம் நமது கணக்கில் வந்தவுடன் நாம் அதை Cheaque மூலம் பெற்று கொள்ளலாம் .

இது இலவசம் தான். உங்களிடம் 10 $ பணம் இருந்தால் நீங்கள் அதில் Premium member ஆக பதிவு செய்து கொள்ளலாம். இலவசமகா (Non-Premium member) - வும் தொடரலாம்.

Premium member -க்கு விளம்பரம் அதிகம் கிடைக்கும்.

கிழே உள்ள Link-ய் Click செய்து உங்கள் விவரங்களை பதிவு செய்து பயன் பெறுங்கள்.

Click Me



--------------------------------------நன்றி--------------------------------------

2 comments:

  1. Before joining search in google - clixsense scam

    ReplyDelete
  2. naren அவர்கள் கூறியதை வைத்து நானும் Google-ல் Search செய்து பர்தேன்.

    ஆமாம், அவர்கள் யாருக்கும் விளம்பரம் படித்ததற்கு பணம் கொடுக்கவில்லை ஆகையால் யாரும் இதில் பதிவு செய்ய வேண்டாம்.

    ReplyDelete