எனக்கு டிராபிக் கிடைத்த வழிகள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, August 23, 2009

எனக்கு டிராபிக் கிடைத்த வழிகள்

என் வலைபூக்கு தினமும் குறைந்தபட்சம் 100 வாசகர்கள் வருகிறார்கள். இதற்கு நான் கண்டிபாக www.tvs50.blogspot.com க்கு நன்றி சொல்லி ஆக வேண்டும்.

டிவிஎஸ்50 இதில் "உங்கள் பிளாக்குகளுக்கு டிராபிக்கை பெருக்க பல வழிகள்" என்ற இடுகையை படித்து விட்டு அவர்கள் கூரிய வழிமுறைகளை பின்பற்றியதால் தான் எனக்கு வாசகர்கள் கிடைத்தார்கள்.

அவர்கள் கூரிய வழிமுறை இல்லாமல் நானும் சில வலைபூய் Follow செய்தேன்.

http://tvs50.blogspot.com/2009/05/tamil-blog-traffic-source.html
இங்கு சென்று இடுக்கையை படித்து நீங்களும் இந்த வழிமுறைகளை பின்பற்றி பயன் பெறுங்கள்.

என்னுடைய வலைபூவிற்கு வருகைதரும் அணைத்து வாசகர்களுக்கும் என் நன்றி .

மற்றும் எனக்கு வாசகர்கள்களை பெற்றுதந்து கொண்டு இருக்கும் இந்த வலைபூக்களுக்கும் என் நன்றி.

http://www.tamilish.com/

http://www.tamilmanam.net/user_blog_submission.php

http://thatstamil.oneindia.in/bookmarks/

http://thiratti.com/

http://www.newspaanai.com

http://www.namkural.com

http://www.ulavu.com

http://www.tamil10.com

http://www.thamil.in
இது இல்லாமல் எனக்கு ஆரம்பத்தில் உதவியவர்கள்

mr.தினேஷ் பிரபு அவர்கள் (http://www.tamillatestmusic.blogspot.com).

மற்றும்

mr.சம்பத் குமார் அவர்கள் (http://www.mytamilweb.blogspot.com).

மற்றும்

mr S.Joseph Ranjan அவர்கள் (http://www.thamil.in).

இவர்களிடம் நான் பல ஐயங்களை கேட்டு தெரிந்து கொண்டேன்.
(My Opinion)

www.thamil.in இது மிகவும் பிரபலம் அடைந்து வரும் திரட்டி இங்கு புதிய கணக்கை தொடங்கி உங்கள் பதிவுகளை போடுங்கள்.உங்களுக்கு இன்னும் அதிக டிராபிக் கிடைக்கும் வாய்பு நிறைய உள்ளது.

இதன் உரிமையாளர் mr S.Joseph Ranjan அவர்கள் 2 WebSite-க்கு Administrator-ஆக இருந்தவர்.உங்களுக்கு எழும் ஐயங்களை இவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ( mr S.Joseph Ranjan அவர்களின் eMail Id : sjranjan@yahoo.com )

--------------------------------------நன்றி--------------------------------------

6 comments: