ஒலி இல்லாத ப்ரவ்சிங் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, August 27, 2009

ஒலி இல்லாத ப்ரவ்சிங்

இன்டர்நெட்டில் ப்ரவ்ஸ் செய்கையில் சில தளங்களில் பின்னணி இசை மற்றும் வேறு வகையான எச்சரிக்கை ஒலிகள் வரும் வகையில் file-களைப் பதித்திருபார்கள். தளத்தைப் பார்க்கையில் இந்த ஒலிகள் ஒலிக்கப்பட்டு நம் கவனத்தை திருப்பும். அந்த தளம் மூடப்பட்டால் தான் ஒலி நிற்கும்.

இந்த ஒலியை நிறுத்துவதற்கு ஒரு செட்டிங் உள்ளது.

1. open -> Internet Explorer

2. Go to -> Tools and go Internet Options

3.Click Advanced Tab Option

4. Scroll Down the Tab (See Pic)



5. Un Mark the Play Sounds in Webpages


6.Click OK Button

பின்பு மீண்டும் இசை தேவை என்றால் டிக்-கை தேர்வு செய்யவும்.


--------------------------------------நன்றி--------------------------------------

No comments:

Post a Comment