நாம் நம் கோப்புகளை மின்னஞ்சல் வழியாக அனுப்புகிறோம். அவர்கள் அதற்கு பணம் கூடுக்கிறார்களா? அளவு அதிகமான கோப்புகளை மின்னஞ்சல் வழியாக அனுப்ப முடியாது.
நாம் நம் வலைபூவில் சில கோப்புகளை போட்டு இருப்போம். சிலர் Own Domain வைத்து இருபார்கள் அவர்களுக்கு Web Storage Space இருக்கும். சிலர் Free Domain வைத்து இருபார்கள் அவர்களுக்கு அந்த நிறுவனம் குறைந்த அளவு Storage Space மட்டுமே கூடுத்து இருப்பார்கள்.அதனால் நாம் இலவச Web Storage Space குடுக்கும் நிறுவன இணையத்தளத்தில் நாம் கோப்புகளை செய்து நமது வலைபூவில் அந்த லிங்க் URL-ய் போட்டு இருப்போம்.
இந்த depositfiles.com அதே வேலையை செய்கிறது. இது நமக்கு நல்ல வருமானம் கிடைக்கவும் வழி செய்கிறது. இங்கு நாம் நமக்கு ஒரு Account Open செய்து கொண்டு. நமது கோப்புகளை Upload செய்து வைத்து மற்றவர்களுக்கு தெரியபடுத்தலாம்.
நான் இந்த இணையத்தளத்தில் இன்று வரை(29/8/2009) $ 5.21 பணம் சம்பாரித்து உள்ளேன்.
நான் இந்த இணையத்தளத்தில் இனைந்து ஒரு மாதம் தான் நடக்கிறது.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்களும் இனைந்து பயன்பெறுங்கள்.
இந்த இணையத்தளத்தில் உங்களை இணைக்க இங்கு Click செய்யவும்.
Click Here To Signup : http://depositfiles.com/signup.php?ref=mytamilpeople

நீங்களும் இதில் உங்கள் நண்பர்களை இணைத்து விட்டு அதிக பணம் சம்பாரியுங்கள்.
--------------------------------------நன்றி--------------------------------------
நானும் இந்த இனைய தளத்தில் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது ஆனால் என்னடைய அக்கௌண்டில் ஜீரோ பாலன்ஸ் காட்டுகிறது ஆனால் gold point 37 இருக்கிறது.payoff கட்டத்தில் நான் எதுவும் கொடுக்கவில்லை.என்ன கொடுக்கவேண்டும் என்று தெரியவில்லை.என்ன செய்யவேண்டும் என்று கூறுங்களேன்.
ReplyDeleteமறக்காமல் உங்கள் வலைப்போவிலிருந்து word verification னை எடுத்துவிடுங்கள்.
// நானும் இந்த இனைய தளத்தில் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது ஆனால் என்னடைய அக்கௌண்டில் ஜீரோ பாலன்ஸ் காட்டுகிறது ஆனால் gold point 37 இருக்கிறது.payoff கட்டத்தில் நான் எதுவும் கொடுக்கவில்லை.என்ன கொடுக்கவேண்டும் என்று தெரியவில்லை.என்ன செய்யவேண்டும் என்று கூறுங்களேன்.
ReplyDeleteமறக்காமல் உங்கள் வலைப்போவிலிருந்து word verification னை எடுத்துவிடுங்கள்.//
ரஹ்மான் உங்கள் eMail முகவரியை தெரியபடுத்துங்கள் Reply அனுப்ப வசதியாக இருக்கும்.
depositfile.com Bonus Program-ல் கலந்து கொள்ள ஒரு Option இருக்கும் அதில் உங்கள் முழு விவரங்களை தெரிவித்தால் போதும் உங்கள் Account-ல் இப்போ இருக்கும் பணத்தை காட்டும்.
Payoff கட்டத்தில் உங்கள் முழு விவரங்களை பதிவு செய்யுங்கள்.
(மறக்காமல் உங்கள் வலைப்போவிலிருந்து word verification னை எடுத்துவிடுங்கள்.)இந்த வரி எனக்கு புரியவில்லை நீங்கள் என்ன கூறுகிரீர்கள் என்று. ஆகையால் இதை இன்னொரு முறை சொல்லுங்கள்.
நன்றி
உங்கள் கைக்கு பணம் வந்துவிட்டதா? வந்தால் மட்டுமே உண்மை.
ReplyDelete