சூரிய ஒளியில் செல்போனை சார்ஜ் செய்யும் கருவியை கண்டு புடித்துள்ளனர்,இதை நாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும்,இதனால் நமக்கு மின்சார செலவு மிச்சம் ஆகும்
-------------------------------------------நன்றி----------------------------------------------
ஒழி அல்ல தமிழ் மகனே. ஒளி.
ReplyDelete// ஒழி அல்ல தமிழ் மகனே. ஒளி.//
ReplyDeleteமன்னித்து கொள்ளுங்கள்,தவறை திருத்தி விட்டேன்
நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteமுதலில் தமிழைப் பிழையின்றி எழுதப் பழகுங்கள். ‘சூரிய ஒழி’ என்றும் ’தமிழர்களுக்காக தமிழில்’ என்றும் ‘தவறை திருத்தி விட்டேன்’ என்றெல்லாம் எழுதுகிறீர்களே? வருத்தமாய் இருக்கிறது.
ReplyDelete