முற்றிலும் மாறுபட்ட Mp3 மற்றும் வீடியோ Cutter - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, November 18, 2009

முற்றிலும் மாறுபட்ட Mp3 மற்றும் வீடியோ Cutter

இந்த Cutter Software மற்ற மென்பொருளை விட அதிக பயன்களை 
நமக்கு தருகிறது. இது அணைத்து விதமான வீடியோ Format கோப்புகளையும் வெட்டும். நமக்கு விருப்பமான வீடியோ பாடல்கள் மற்றும் நமக்கு பிடித்த வீடியோ பகுதிகளை இதை கொண்டு  வெட்டி தனியாக பிரித்து எடுக்க முடியும்.

MPEG 1/2, MPEG4, Divx, Xvid, AVI, WMV, Quicktime MOV, Flash Video முதலிய Format உடைய வீடியோ கோப்புகளை வெட்ட இது Support செய்யும்.

இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.                          

---------------------------------------------நன்றி---------------------------------------------

2 comments:

 1. வணக்கம் .
  உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை...
  தமிழில் பின்னூட்டம் செய்ய google transliteration-ஐ இணைத்தால் நன்றாக இருக்கும்...
  உங்கள் பனி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...
  நன்றி..

  ReplyDelete