என்ன Electronic Pick Pocket ? - புதுசால்ல இருக்கு ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, August 11, 2011

என்ன Electronic Pick Pocket ? - புதுசால்ல இருக்கு !



தொழில்நுட்பம் வளர வளர ஒவ்வொரு துறையிளும் அவர் அவர்கள் தனது துறை சார்ந்த புதிய தொழில்நுட்பத்திற்கு  தங்களை Update செய்து கொள்கின்றனர். 

இன்று நாம் பலவகை திருட்டுகளை பார்த்துவருகிறோம் அதிலும் இந்த "Electronic Pick Pocket" ய் யோசிச்சாவே கண்ணை கட்டுது. இன்று  நாம்  அனைவரும் Credit Card & Debit Card வைத்துள்ளோம். இந்த கார்டுகளை எப்பொழுதும் நாம் பாக்கெட்டில் வைத்து கொண்டு எங்கு வேணும்னாலும் செல்வோம். இனி இப்படி சென்றால் நம் பணத்தை Easyயாக திருடி சென்றுவிடுவார்கள்.

புரியவில்லையா? நம் கார்டுகளில் உள்ள விவரங்களை இந்த Electronic கருவி சேகரித்து வைத்து கொள்ளும் பின்பு கணிப்பொறியுடன் இந்த கருவியை இணைத்து அந்த தகவல்களை நாம் அறிந்து கொள்ள முடியும். இதனால் திருடர்களுக்கு எவ்வளவு வேலை மிச்சம் பார்த்திர்களா? நம் பணத்தை எளிதாக திருடிக்கொள்ள முடியும்.

ஒருவேளை நீங்கள் பாக்கெட்டில்  Passport வைத்திருந்தால் அந்த Pasportடையும் சேர்த்து அதுல உள்ள விவரங்கள , களவாடும்கரது தான் இந்த Machine ஓட விசேசம் .




------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?

No comments:

Post a Comment