நம் செல்லுலர் போன்னின் தரம்? - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, August 5, 2009

நம் செல்லுலர் போன்னின் தரம்?

நாம் அதிக பணம் போட்டு செல்லுலர் போன் வாங்குகிறோம். அதன் தரம் எப்படி என்று நாம் ஆராய வேண்டும். நோக்கியா கம்பெனி அவர்களின் போன்களுக்கு ஒரு தர குறீயிடு வைத்து உள்ளனர் . ஆகையால் நிங்கள் நோக்கியா போன் வாங்கும்பொழுது இந்த தர குறீயிடு-ய் சோதித்து பார்த்து வாங்குங்கள்.

நீங்கள் போன் வாங்கினலும் இந்த தர குறீயிடு-ய் சோதித்து பார்த்து வாங்குங்கள்.

Check Mobile Quality(NoKiA)

Press *#06#

If 7th & 8th digit is:

00-Best & Original
01 or 10-Gud
02 or 20-Not gud
08 or 80-Bad
13-Very Bad--------------------------------------நன்றி--------------------------------------

5 comments:

 1. இது உண்மையான தகவல் அல்ல. பொய்யான அல்லது உண்மைக்கு புறம்பான தகவல்களை தரவேண்டாம்.

  ReplyDelete
 2. எப்படி நீங்கள் இது பொய்யான தகவல் அல்லது உண்மைக்கு புறம்பான தகவல் என்று சொல்லுகிரீர்கள்? இது பொய் என்பதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா?

  இது பொய் என்று சொல்லும் உங்களால் உண்மையை ஏன் சொல்ல முடியவில்லை?

  இது பொய் என்றால் உண்மையை நீங்கள் சொல்லலமே?

  ReplyDelete
 3. அண்ணே,

  ஐ எம் இ ஐ குறியீடு என்பது நிறுவனமே போடுவது. அந்த நிறுவனமே சொல்லுமா ? இது சரியான போன் அல்ல என்று ? லாஜிக் பாருங்க.

  மேலும் ஒரு மொபைல் போனை உருவாக்கும்போதே அதில் ஐ எம் இ ஐ குறியீடையும் உள்ளிடுகிறோம். அப்போதே இது கெட்ட போன் 13-Very Bad என்று எப்படி உள்ளிடமுடியும் ?

  ஐ எம் இ ஐ குறித்து சொல்ல உனக்கென்ன அருகதை என்றால், நானும் இந்த மொபைல் தயாரிப்பு துறையில் தான் அண்ணே இருக்கேன்.

  விக்கிபீடியாவில் இருந்து :

  Structure of the IMEI and IMEISV

  The IMEI (14 decimal digits plus a check digit) or IMEISV (16 digits) includes information on the origin, model, and serial number of the device. The structure of the IMEI/SV are specified in3GPP TS 23.003. The model and origin comprise the initial 8-digit portion of the IMEI/SV, known as the Type Allocation Code (TAC). The remainder of the IMEI is manufacturer-defined, with a Luhn check digit at the end (which is never transmitted).
  As of 2004, the format of the IMEI is AA-BBBBBB-CCCCCC-D, although it may not always be displayed this way. The IMEISV drops the Luhn check digit in favour of an additional two digits for the Software Version Number (SVN), making the format AA-BBBBBB-CCCCCC-EE
  AA BBBBBB CCCCCC D EE
  Reporting Body Identifier, indicating the GSMA-approved group that allocated the model TAC The remainder of the TAC Serial sequence of the model Luhn check digit of the entire number (or zero) Software Version Number (SVN).
  Prior to 2002, the TAC was six digits long and was followed by a two-digit Final Assembly Code (FAC), which was a manufacturer-specific code indicating the location of the device's construction.
  For example, the IMEI code 35-209900-176148-1 or IMEISV code 35-209900-176148-23 tells us the following:
  TAC: 352099 so it was issued by the BABT and has the allocation number 2099
  FAC: 00 so it was numbered during the transition phase from the old format to the new format (described below)
  SNR: 176148 - uniquely identifying a unit of this model
  CD: 1 so it is a GSM Phase 2 or higher
  SVN: 23 - The "software version number" identifying the revision of the software installed on the phone. 99 is reserved.

  The format changed as of April 1, 2004, when the Final Assembly Code ceased to exist and the Type Approval Code increased to eight digits in length and became known as the Type Allocation Code. From January 1, 2003 until that time the FAC for all phones was 00.
  The Reporting Body Identifier is allocated by the Global Decimal Administrator; the first two digits must be decimal (i.e., less than 0xA0) for it to be an IMEI and not an MEID.
  The new CDMA Mobile Equipment Identifier (MEID) uses the same basic format as the IMEI.

  இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்...!!!

  அன்புடன்
  செந்தழல் ரவி

  ReplyDelete
 4. கள்ள சந்தையில் வரும் போன் அப்படி என்றால் நல்லதா?

  ஏன் இது போலி இது மாதிரி இருந்தால் வாங்க வேண்டாம் என்று எந்த
  நிறுவனமும் சொன்னது இல்லையா?

  இது கெட்ட போன் 13-Very Bad என்று எப்படி உள்ளிடமுடியும் ?

  ஏன் முடியாது? கணிபொறி என்பது நாம் சொல்லும் வேலையை தனே செய்யும்?

  செந்தழல் ரவி said :

  அதாவது நாமே ஐ.எம்.இ.ஐ நம்பரை எழுதமுடியும். நாம் அந்த போனுக்கான சாப்ட்வேரை தயாரிக்கிறோம் என்றால். அதாவது நீங்கள் நோக்கியா நிறுவனத்தில் இருக்கிறீர்கள் என்றால்.

  கள்ள சந்தையில் வரும் கொரியா போன் (உண்மையில் சைனாவிலோ தாய்வானிலோ தயாராவது) ஐஎம் இ ஐ சில சமயம் காட்டாது, சில சமயம் 000000000000 என்று காட்டும், சில சமயம் 32343344555 என்று எதாவது ஒரு நம்பரை காட்டும்.

  ஆனால் நெட்வொர்க் மூலம் இதனை ப்ளாக் செய்யமுடியும். ஏர் டெல் நிறுவனம் நினைத்தால், உண்மையான ஐ.எம் இ ஐ நம்பர்களின் பட்டியலை நோக்கியா, சோனி எரிக்ஸன், சாம்சங், எல்.ஜி போன்ற நிறுவனங்களில் இருந்து பெற்று, அதில் இருந்து அழைப்பு வந்தால் மட்டுமே அதனை பார்வேர்டு செய்யுமாறு செய்யமுடியும்.

  ஆனால் ஏற்கனவே ஆண்டுக்கு 8 லட்சம் கள்ள தொலைபேசிகள் விற்கும் நாட்டில் இதனை செய்தால் அவர்கள் வருமானம் பாதிக்கப்படும் என்பதால் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள்..

  அதே சமயம் ஏற்கனவே உள்ளிடப்பட்ட ஒரு சாப்ட்வேரில் நீங்கள் மாற்றம் செய்ய இயலாது, எளிமையாக சொன்னால் மைக்ரோசாப்ட் ஆபீஸ் பைல் மெனுவுக்கு பதில் வேற மெனுவை வரவைக்க முடியுமா ? கம்ப்யூட்டர் நாம் சொல்வதை தானே செய்யும் என்று சொல்லும் உங்கள் வாதப்படி ?

  அடியேன் இந்த துறையிலேயே ரொம்ப வருடமாக இருக்கிறேன். உங்களுக்கு இன்னும் எப்படி எளிமையாக புரியவைக்கமுடியும் என்று தெரியவில்லை.

  செந்தழல் ரவி said :

  அந்த பதிவை நீக்கவேண்டாம். பலர் புரிந்துகொள்ள ஏதுவாக பதிவு அப்படியே இருக்கலாமே ? எல்லோரும் ஒவ்வொரு விடயத்தை ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டுதானே இருக்கிறோம் ? நீங்கள் இதனை கற்றுக்கொண்டதாக ஏன் எடுத்துக்கொள்ளக்கூடாது ?

  அன்புடன்
  செந்தழல் ரவி

  ReplyDelete
 5. இல்லை, இதை நான் ஒரு இணையத்தளத்தில் இருந்து தன படித்தேன். அதனால் தான்
  இந்த இடுகையை இட்டேன்.

  நான் அந்த இணையதள முகவரியை பிறகு பார்த்து உங்களிடம் குடுகிறேன்.
  நீங்களும் பாருங்கள்

  ReplyDelete