இணையத்தில் பணம் சம்பாரிக்கலாம் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, August 4, 2009

இணையத்தில் பணம் சம்பாரிக்கலாம்

இணையத்தில் பணம் சம்பாரிக்கும் முறைகளில் இதும் ஒன்று. உங்களுக்கு தெரிந்து இருக்கலாம் தெரியாதவர்களுக்கு இங்கு இருக்கும் eBook -ய் பதிவிறக்கம் செய்து படித்து புரிந்து கொள்ளுங்கள்.

https://www.clickbank.com இந்த இணையதளம் நமக்கு இந்த வாய்ப்பை அளிக்கிறது. இங்கு நிறைய பொருள்கள் (Software's,Hardware's போன்றவை) உள்ளன இதை நாம் விற்று குடுத்தால் நமக்கு பணம் கிடைக்கும்.

கொஞ்சம் கஷ்டம் தான். ஆனால் நாமல் முடியாதது ஏதும் இல்லை.

நிங்கள் பணம் போட்டு பொருள் வாங்கி விற்க வேண்டியது இல்லை. நாம் விளம்பரம் படித்தினால் போதும். இது நம்மால் முடியாதா?

நாம் Blog மற்றும் Website வைத்து இருகிறோம் அதில் இந்த விளம்பரத்தையும் போடுவோம். முயற்சி செய்து பார்போம் அதில் தவறு ஒன்றும் இல்லை.

எனக்கு இந்த புத்தகம் கிடைத்தது ஆகையால் நீங்களும் படித்து பயன் பெறுங்கள்.

Click Here To Download eBook


தமிழ் மக்களே இது போல மற்றும் நம்பிக்கையான வேறு வருமானம் தரகூடிய இணையதளங்கள் உங்களுக்கு தெரிந்து இருந்தால் இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

உங்களால் மற்றவர்களும் பயன் பெறட்டும்.


--------------------------------------நன்றி--------------------------------------

2 comments:

  1. இணையத்தில் பணம் சம்ப்பதிக்க என நான் முயற்சி செய்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. அது சம்பத்தப்பட்ட இணையமுகவரிகளை சேகரித்து வைத்துள்ளேன். நீங்களும் முயற்சி செய்துப்பாருங்களேன். நன்றி.

    http://www.shafinew.blogspot.com

    ReplyDelete