பணம் தேவைப்படுவோருக்கு மட்டும் ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, May 26, 2011

பணம் தேவைப்படுவோருக்கு மட்டும் !

வணக்கம்,

இங்கு நான் உங்களிடம் பகிர்வது PTC ( Paid To Click ).

* இந்த PTCயின் Concept "சிலர் தங்கள் தளத்திற்கு டிராபிக்ய் கொண்டு வர பயன்படுத்துகிறார்கள்".

* PTC Sites அவர்களிடம் பணம் வசூலித்து, நம்மளை போன்றவர்களிடம் அவர்களுடைய தளங்களை Visit செய்ய செய்கிறார்கள்.இதற்க்கு நமக்கு பணம் தருகிறார்கள்.

SCAM PTC Sites இன்று நிறைய உள்ளது,தெரியாமல் நாம் SCAM PTC Siteல் சேர்ந்துவிட்டால் அவர்கள் நமக்கு பணம் தரமாட்டார்கள்.ஆகையால் இதில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்.

நான் இங்கு உங்களிடம் பகிர்ரப்போகும் PTC Sites அனைத்தும். Genuine Sites.நான் இதை Genuine என்று சொல்லுவதற்கு ஒரே காரணம் "நான் பணம் செலுத்தி 50 PTC Sites பற்றிய தகவல்களை பெற்றுல்லேன்". ( இருந்தாலும் நான் இங்கு உங்களிடம் 10 தளங்களை மட்டும் தான் பகிரப்போகிரேன்,இவை தான் அதிக வருமானத்தி அளிக்கின்றன. )

முதலில்,இங்கு நான் உங்களிடம் 10 PTC Sitesகளை பகிர்ந்து கொள்கிரேன். மற்ற PTC தளங்களை விரைவில் பகிர்கிரேன்.

இன்று உலகில் பலர் PTC தளம் மூலம் பணம் சம்பாரித்து கொண்டு உள்ளனர்.

இந்த 10 PTC Sitesகள் மூலம் நீங்கள் தினமும் .40 Cents சம்பாரிக்க முடியும், 50 நாளில் கண்டிப்பாக 20 டாலர் சம்பாரிக்க முடியும்.

அப்படியென்றால் மாதம் 10டாலர் சம்பாரிக்க முடியும்.

நாம் எந்தவொரு முதலீடும் இல்லாமல் கண்டிப்பாக 100% மாதம் 10டாலர் சம்பாரிக்க முடியும்.

ஒருவேளை நீங்கள் இங்கு உள்ள 10 PTC Sitesகளில் ஏர்கனவே சேர்ந்து இருந்தாலும் பரவாயில்லை.தொடர்ந்து Adகளை பாருங்கள். ஏர்கனவே நீங்கள் சேர்ராமல் இருக்கும் தளத்தில் மட்டும் இணையுங்கள்.

முக்கிய அறிவிப்பு 1: எந்த PTC Sitesகளில் சேர்ந்தாலும் ஒரு கணினியில் ஒரு கணக்கை மட்டும் தொடங்குங்கள். ( Ip Change செய்து மற்றொரு கணக்கை தொடங்கி விடாதிர்கள். அப்படி செய்தால் உங்கள் கணக்கு முடக்கப்பட்டுவிடும்.)

முக்கிய அறிவிப்பு 2: சிலர் ஆசையில் அணைத்து PTC Sitesகளில் சேர்ந்துவிடுவார்கள்.ஆனால் ஒரு தளத்திற்கு கூட அவர்கள் தினமும் சென்று Ad களை View செய்வது இல்லை. இப்படி இருந்தால் கண்டிப்பாக நம்மால் பணம் சம்பாரிக்க முடியாது.  நீண்ட நாள் Ad View செய்யாமல் இருந்தால் உங்கள் கணக்கு  முடக்கப்பட்டுவிடும்.

பொதுவான அறிவிப்பு : இங்கு உள்ள எந்த PTC Sitesகளில் நீங்கள் சேர்ந்தாலும் கவனிக்க வேண்டியவை.

1.உங்கள் கணக்கில் முதலில் நுலய வேண்டும்.

2.பின்பு View Ads அல்லது Surf Ads அல்லது View Advertisement  என்று இருக்கும் இடத்திற்கு செல்லவும்.

3.பின்பு அதன் மீது கிளிக் செய்தால் ( ஒரு * அல்லது [] அல்லது O இப்படி பட்ட இமேஜ் தோன்றும் அதை கிளிக் செய்தால் போதும்,Ad View ஆக ஆறம்பித்துவிடும்.   ).

4.கடைசியாக,நீங்கள் Humen என்பதை உறுதி செய்ய  "Verification" தோன்றும் அதில் உள்ளவாறு செய்தால் உங்கள் பணம் உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும்.

நான் இங்கு சொல்லுவதில் நம்பிக்கை இருந்தால் மட்டும் நீங்கள்  PTC Sitesகளில் சேர்ந்து மாதம் 15டாலர் சம்பாரியுங்கள். என் மீது நம்பிக்கை இல்லையன்றால் தயவு செய்து விட்டு விடவும். ( இவ்வளவு நேரம் இதை படித்தமைக்கு நன்றி ).

நீங்கள் சம்பாரிக்கும் பணத்தை ,PAYPAL வழியாக பெற்றுக்கொள்ள முடியும். ( Paypal பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும். )

இந்த PTC Sites பற்றியும் அல்லது வேறு எந்த ஒரு சந்தேகம் இருந்தாலும் Commentல் கேளுங்கள் நான் பதி அளிக்கிரேன். ( Commentல் சந்தேகம் கேட்க்கும் பொழுது அது மற்றவர்களுக்கும் பயன்படும்.  )

மறந்து விடாதீர்கள் :- தினமும் Ad பார்த்தல் தான் இதில் பயன் ( இதற்க்காக  நீங்கள் தனியாக நேரத்தை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை, பதிவு எழுதும் பொழுது கிடைக்கும் ஓய்வு நேரத்தினை பயன்படுதிக் கொள்ளுங்கள் ) இப்பொழுது 15 PTC Sitesகளை பற்றி பார்ப்போம்.

1.InfinityBux

INFINITYBUX
No of ads :  4                                             Per Click : 0.1 $ ( 1 Cents)
Payment Via : PayPal / Alertpay     Payment : Instant
Payment Proofs : Click Here    Payout Limit : 2 $
Note : Good site to Join
Click the Banner Below and Register for Free..

2.TviPtc

TVIPTC

3.VcBux

VCBUX
No of ads :  4                                                  Per Click : 0.1 $ ( 1 Cents)
Payment Via : PayPal / Alertpay         Payment : Instant
Payment Proofs : Click Here         Payout Limit : 2 $
Note : The Best Site to earn in the world , Good site to Join
4.Hits4Pay

HITS4PAY
No of ads :  ( Its Depending Upon Your Interested கடேகோரி,  Ads Come on Your Mail Also )
Sign Up Bonus : 10$                               Per Click : 0.2 $ ( 2 Cents)
Payment Via : PayPal                             Payment : Instant
Payment Proofs : Click Here               Payout Limit : 25 $
Note : The Best Site to earn in the world , Good site to Join ( Dream Site Of Internet Money Makers )
Click the Banner Below and Register for Free...

5.GloboBux

GLOBOBUX
No of ads :  4                                               Per Click : 0.1 $ ( 1 Cents)
Payment Via : PayPal / Alertpay      Payment : Instant
Payment Proofs : Click Here               Payout Limit : 2 $
Note : Good site to Join
Click the Banner Below and Register for Free...
 
6.MoneyBux        
  
MoneyBux
No of ads :  4 to 7                                     Per Click : 0.1 $ ( 1 Cents) to ௦.005
Payment Via : PayPal / Alertpay      Payment : Instant
Payment Proofs : Click Here                Payout Limit : 2 $
Note : Good site to Join ( New Site )
Click the Banner Below and Register for Free..
 
7.ClixZing

CLIXZING  
No of ads :  6                                                Per Click : 0.1 $ ( 1 Cents)
Payment Via : PayPal / Alertpay       Payment : Instant
Payment Proofs : Click Here                Payout Limit : 2 $

PTR ads Are Also Available : Weakly 5 Ads ( 0.005$ for 1 Ad)
 
8.Bux-Matrix

BUX-MATRIX 
No of ads :  4                                                   Per Click : 0.1 $ ( 1 Cents)
Payment Via : PayPal / Alertpay           Payment : 24 Hrs
Payment Proofs : Click Here                    Payout Limit : 5 $

Bux-Matrix Send Ads on Your E-Mails Also.So, Click Ads on Your E-Mails

9.ClixSense

ClixSense
No of ads :  6                                                 Per Click : 0.1 $ ( 1 Cents)
Payment Via : PayPal / Alertpay         Payment : Instant
Payment Proofs : Click Here                  Payout Limit : 10 $
Note : Good site to Join, New Site ( New Site )
Click the Banner Below and Register for Free..

10.JzBux

JZBUX
No of ads :  6                                                  Per Click : 0.1 $ ( 1 Cents)
Payment Via : PayPal / Alertpay          Payment : Instant
Payment Proofs : Click Here                   Payout Limit : 2 $
Note : Good site to Join, New Site ( New Site )
Click the Banner Below and Register for Free..
JzBux - The Future of Earning Online!

இதில் உங்களுக்கு எந்த சந்தேகங்கள் வந்தாலும் கேளுங்கள் நான் பதில் கூருகிரேன்....
---------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ? 

No comments:

Post a Comment