இந்த மாதிரி நேரத்தில் CDRecoveryToolboxFreeSetup எனும் மென்பொருள் பழுதான நமது சிடியில் இருந்து கோப்புகளை மீண்டும் பெற்றுதர பயன்பாடுகிறது.
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும்.
பின்பு இந்த மென்பொருளை Open செய்யவும்
c:\_CDRestored இடத்தில் நமது சிடியில் உள்ள பழுதான கோப்புகள் மீட்டு எடுக்கப்பட்டு Save செய்யப்படும். ( உங்களுக்கு தேவையான Location-ல் மாற்றி வைத்து கொள்ளலாம்) .
சிடியில் உள்ள அணைத்து கோப்புகளும் இபொழுது இந்த List-ல் இருக்கும். உங்களுக்கு தேவையான கோப்புகளை Tick செய்து கொள்ளவும். அணைத்து கோப்புகளையும் Tick செய்து கொள்ளமுடியும்.
Save என்று கூடுத்த பின்பு, சிடியில் இருந்து தகவல்கள் சேமிக்கப்படும்.
Click Here To Download CD Recovery Toolbox Free
--------------------------------------நன்றி--------------------------------------
நண்பரே....
ReplyDeleteமீண்டும் வணக்கம். இந்த பதிவினை நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். தாங்கள் மீண்டும் இதை பதிவிட்டமைக்கு நன்றி.இந்த சாப்ட்வேர் பற்றி வெளியிட்டுள்ள எனது தள முகவரி:-
http://velang.blogspot.com/2009/08/blog-post_05.html
வாழ்க வளமுடன்,
வேலன்.
//நண்பரே....
ReplyDeleteமீண்டும் வணக்கம். இந்த பதிவினை நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். தாங்கள் மீண்டும் இதை பதிவிட்டமைக்கு நன்றி.இந்த சாப்ட்வேர் பற்றி வெளியிட்டுள்ள எனது தள முகவரி:-
http://velang.blogspot.com/2009/08/blog-post_05.html
வாழ்க வளமுடன்,
வேலன். //
நன்றி,நீங்கள் இதை ஏற்கனவே வெளியிட்டது எனக்கு தெரியாது.பரவயில்லை இதை பார்க்க 200 Visitors வந்தார்கள் ஆகையால் நீங்கள் இதை ஏற்கனவே வெளியிட்டது அவர்களுக்கும் தெரியவில்லை.
உங்களாலும் பலர் இதை தெரிந்து கொண்டனர். என்னாலும் பலர் இதை தெரிந்து கொண்டனர்.
நன்றி