தோனியுடன் பட்ஜெட் மொபைல் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, August 18, 2011

தோனியுடன் பட்ஜெட் மொபைல்பட்ஜெட் விலையில் மொபைல் போன்களைத் தயாரித்து வழங்க்கும் மேக்ஸ் (MAXX) நிறுவனம், அண்மையில் கிரிக்கெட் வீரர் மஹேந்திர தோனியின் கையெழுத்துடன் கூடிய மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, இதன் சிறப்பு அம்சங்கள் மற்றும் வசதிகளுக்காகவும், குறைந்த விலைக்காகவும் இந்த போன்களை மக்கள் விரும்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.

MAXX MSD7 என்ற பெயரில் வெளியாகியுள்ள மேக்ஸ் மொபைல் போன், கருப்பும் ஆரஞ்ச் சிகப்பு நிறமும் கலந்து அழகான வண்ணத்தில் தோற்றம் கொண்டுள்ளது. குவெர்ட்டி எம்.எஸ்.2020 என்ற போன் தங்க நிறத்தில் ஜொலிக்கிறது. இவற்றின் சிறப்பம்சங்கள் கீழே தரப்படுகின்றன.

1.MAXX MSD7 : மிகவும் ஸ்டைலான கருப்பு போனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.2 அங்குல அகலத்தில், 176x144 பிக்ஸெல் ரெசல்யூசனில் வண்ணத்திரை, 1.3 எம்பி திறனில் கேமரா, 128 எம்பி +64 எம்பி நினைவகம்,இணைந்த 2 ஜிபி மெமரி கார்ட், 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன், 500 முகவரிகள் கொள்ளக் கூடிய அட்ரஸ் புக், மற்ற மாடல்களில் உள்ளதைப் போல பல பார்மட் ஆடியோ, வீடியோ பைல்களைக் கையாளும் திறன் கொண்ட பிளேயர்கள் ஆகியவை இதன் குறிப்பிட்டுச் சொல்லும் அம்சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ.1,690.

2.MAXX MS2020: கோல்டன் பாய் என்று அழைக்கப்படும் வகையில் தங்க நிறத்தில் இந்த போன் மேலே எம்.எஸ்.டி.7 போன் கொண்டுள்ளதாகத் 2.2 அங்குல அகலத்தில், 240 x 320 பிக்ஸெல் ரெசல்யூசனில் வண்ணத்திரை, 1.3 எம்பி திறனில் கேமரா, ரெகார்டிங் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, 128 எம்பி +32 எம்பி நினைவகம், இணைந்த 2 ஜிபி மெமரி கார்ட், பல பார்மட் (.MP3,.AAC,.WAV,.AMR) ஆடியோ பைல்களை இயக்கும் ஆடியோ பிளேயர், ஆகிய பார்மட்களில் உள்ள வீடியோ பைல்களை இயக்கும் வீடியோ பிளேயர், A2DP இணைந்த புளுடூத், 1000 mAH திறன் கொண்ட பேட்டரி மற்றும் தொடர்ந்து 4 மணி நேரம் பேசும் வசதி ஆகியவை இந்த போனில் கிடைக்கின்றன.
இதன் அதிக பட்ச விலை ரூ.2.097.


Read This Story In English :-

MAXX company produce mobile phone in lower prices, recently MAXX mobile introduced new model with the signature of cricketer Mahendra. Not only cricket fans this mobile will like by all the people because this mobile has lots of features. This mobile named as MAXX . Also this mobile available in multicolour like black, orange, red colours kuvertti. M.S. .2020 phone is shining golden color of the phone. Ffeatures are given below.

1.MAXX MSD7: This is designed to be a very stylish black phone. 2.2 inches in width, 176×144 pixel resolution on the color screen, 1.3 MP capacity camera, 128 MB +64 MB memory, integrated 2 GB memory card, 8 GB expanded memory, 500 addresses possible Address Book, and various Format audio options, video to specific aspects of its players are capable of handling files. The maximum price of Rs .1,690.

2.MAXX MS2020: Golden Boy, called the golden color of this phone is 2.2 inches in width 240 x 320 pixel resolution the color screen, 1.3 MB camera is capable , FM with recording facility., 128 MB +32 MB memory capacity , upto 2 GB expanded memory card, Audio player accept MP3,. AAC,. WAV,. AMR audio files, video files and running the video player in Farmat, A2DP Bluetooth combined, 1000 mAH capacity battery and the ability to continue talking on the phone for 4 hours.------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா?

No comments:

Post a Comment