இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் வேகத்தை அதிகரிக்க - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, December 10, 2010

இணையத்தில் பதிவிறக்கம் செய்யும் வேகத்தை அதிகரிக்க
இந்த கானொளியில் இணையத்தில் பதிவிறக்கம் ( Download ) செய்யும் வேகத்தை அதிகரிக்க உள்ள வழிகளை பற்றி விரிவாக உள்ளது.

இதில் உள்ள வழிமுறை அணைத்து விண்டோஸ் இயங்குதளத்திற்கும் 100% பொருந்தும்.


Run Mode ல் என்ற gpedit.msc எனும் Commend ய் கொடுக்க வேண்டும்.


இந்த கானொளியை காண்பதற்க்கு தங்களுக்கு எதாவது Problem எற்பட்டலும் அல்லது சரியாக காணமுடியவில்லை என்றால்,இந்த கானொளியை பதிவிறக்கம் செய்து உங்கள் கணினியில் பார்த்து கொள்ளுங்கள்.

இந்த கானொளி தேவைப்பட்டால் இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment