பதிவர்களுக்கு ஒரு பயனுள்ள பதிவு - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, December 12, 2010

பதிவர்களுக்கு ஒரு பயனுள்ள பதிவு

நாம் அனைவரும் Blog வைத்து உள்ளோம். ஒவ்ஒருவரும் அவர்களுக்கு பிடித்த "பிரிவு" தேர்வு செய்து பதிவு எழுதுகிறோம்.

* நாம் நம் வாசகர்களின் வினாக்களுக்கு விடை அளிக்க நமது ஈமெயில்க்கு வினாவினை அனுப்புமாறு கூருகிறோம்.

* நமது வலைப்பூவில் வாசகர்கள் நம்மை தொடர்புகொள்ள, Contactன்னு ஒரு Pageல் நாம் நமது ஈமெயில் முகவரியை கொடுத்து இருப்போம்.

இப்படி தான் பெரும்பாலான பதிவர்கள் அவர்களுடைய வலைப்பூவில் வாசகர்கள் தொடர்புகொள்ள வைத்து இருக்கிறோம்.

ஆனால், பல இணையத்தளங்களில் Contact செய்ய ஒரு படிவத்தை உருவாக்கி வைத்து உள்ளனர். இப்படி ஒரு படிவத்தை நாம் உருவாக்க நமக்கு தேவையானது?

1.HTML அல்லது Codeing எழுத தெரிந்து இருக்க வேண்டும்.

2.பணம் இருந்தால் பிற இணையத்தளத்தில் இருந்து இந்த Script-ய் நாம் வாங்கி பயன்படுத்தி கொள்ள முடியும்.

இந்த இரண்டும் நமக்கு தேவை இல்லை. ஆம் இந்த FoxyForm இணையத்தளம் நமக்கு இலவசமாக Contact செய்ய ஒரு படிவத்தை RedyMade ஆக உருவாக்கி தருகிறார்கள்.


இதோ இந்த மாதிரி



இப்போ உங்களுக்கான Contact படிவத்தை உருவாக்குவது என்று பார்க்கலாம்.

முதலில், இந்த இணையதளம் செல்லுங்கள் ( தள முகவரி : http://www.foxyform.com )

இரண்டாவது, உங்களுக்கு தேவையானவற்றை டிக் செய்யவும் ( நமை தொடர்பு கொள்பவரின் Name & E-Mail முக்கியமாக வேண்டும் ஆகையால் அதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்)

மூன்றாவது, உங்கள் Contact படிவம் எந்த Color & எப்படிப்பட்ட Fonts வேண்டும் என்று தேர்ந்தெடுத்து கொள்ளவும்

நான்காவது, வாசகர்கள் உங்களை தொடர்புகொள்ள உங்கள் ஈமெயில் முகவரியை கொடுக்கவும்.

ஐந்தாவது, Create Formular என்பதை கிளிக் செய்யவும்.

அவளவு தான் இப்போ உங்களுக்கு ஒரு HTML CODE கிடைக்கும் அதை COPY செய்து உங்கள் வலைப்பூவின் Contact Page-ல் PASTE செய்துவிடுங்கள்.

இப்பொழுது எப்படி உள்ளது உங்கள் வலைப்பூ?

இனி உங்களை தொடர்புகொள்ளும் வாசகர்கள் உங்கள் வலைப்பூவின் இந்த Pageய் பார்த்தல் அவர்களுக்குள் "உங்கள் வலைப்பூ ஒரு நல்ல தரம் வாய்ந்ததை உணர்வார்கள் என்பதில் எந்தவொரு ஐய்யமும் இல்லை".


------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment