நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் 7 Trail Mode-ல் உள்ளதா? இல்லை உங்களிடம் உள்ள விண்டோஸ் 7 Key கலாவதி ஆகிவிட்டதா? கவலைப்பட வேண்டாம் அதை Original Genuine ஆக மாற்றலாம்.
இந்த மென்பொருளை பயன்படுத்தும் வழிமுறைகள்
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.பின்பு இந்த மென்பொருளை Run செய்யவும்.
இப்போது உங்களுக்கு Installation , Profile , Advanced Options வசதிகள் கிடைக்கும். இதில் நீங்கள் Installation வசதியில் உள்ள Install பட்டனை கிளிக் செய்தால் போதும் பின்பு சிறிது நேரம் காத்திறக்கவும். பின்பு கணினியை Restart செய்யவேண்டும் எனும் பதில் வரும் நீங்கள் Restart செய்தால் போதும் உங்கள் விண்டோஸ் 7 Original Genuine ஆக மாறிவிடும்.
மேலும் இந்த பதிவை ஆங்கிலத்தில் படிக்க இங்கு கிளிக் செய்யவும். இந்த ஆங்கில வலைப்பூவும் எங்களுடையது தான் ஆகையால் இதற்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்.
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?
வணக்கம் சார்.
ReplyDeleteநான் windows 7 build 7600
உபயோகப்படுத்தி வருகிறேன்.
இரண்டு வாரதிற்க்கு முன் கலாவதி ஆகிவிட்டது.
this copy of not genuine.என வருகிறது.
தங்கள் கொடுத்த மென்பொருள் பயனளிக்கவில்லை
ஏன்...
plz reply
srimuthuvelu@gmail.com
// வணக்கம் சார்.
ReplyDeleteநான் windows 7 build 7600
உபயோகப்படுத்தி வருகிறேன்.
இரண்டு வாரதிற்க்கு முன் கலாவதி ஆகிவிட்டது.
this copy of not genuine.என வருகிறது.
தங்கள் கொடுத்த மென்பொருள் பயனளிக்கவில்லை
ஏன்...
plz reply
srimuthuvelu@gmail.com //
கலாவதி ஆகி இரண்டு வரங்கள் ஆகி இருப்பதால் இந்த Loader ல் ஏதேனும் பிழை இருக்கலாம்.அல்லது உங்கள் விண்டோஸ் அதை ஏற்று கொள்ளாமலும் இருக்கலாம்.
ஆகையால் ஒரு முறை நீங்கள் விண்டோஸ்ய் Re Install செய்து விட்டு பின்பு. நான் கொடுத்துள்ள Loader ய் பயன்படுத்தி உங்கள் விண்டோஸ்ய் Genuine மாற்றி கொள்ளுங்கள்.
நானும் விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிரேன் எனக்கு இந்த Loader ல் எந்த பிழையும் வரவில்லை.எனக்கு Genuine என்று தான் உள்ளது.
உங்கள் சந்தேகங்களை என் மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி இருந்தால் நான் உடனடியாக பதி சொல்லி இருப்பென். நீங்கள் Commentல் சந்தேகம் கேட்டதல் என்னால் உடனடியாக பதில் சொல்ல இயலவில்லை. வேலை பளு காரணமாக நான் Comments எதும் பார்க்கவில்லை.
நன்றி