ஷார்ட் கட் கீ தொகுப்புகள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, November 13, 2010

ஷார்ட் கட் கீ தொகுப்புகள்இந்த தளத்தில் நுழைந்தவுடன், உலகின் மிகப் பெரிய ஷார்ட்கட் கீ தொகுப்புகளின் தகவல் தளம் என்ற விளக்கத்துடன் நமக்கு இந்த தளம் கிடைக்கிறது. இதில் பயர்பாக்ஸ், குரோம், வேர்ட் 2010, எக்ஸெல், போட்டோஷாப், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஜிமெயில், ஒன் நோட் 2010, உபுண்டு டெஸ்க்டாப், வி.எல்.சி. மீடியா பிளேயர், விண்டோஸ் மீடியா பிளேயர் என நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு களுக்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கிடைக்கின்றன. இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் இந்த பிரிவுகள் காட்டப் படுகின்றன. இவற்றில் கிளிக் செய்து, சம்பந்தப் பட்ட தளங்களைப் பெற்று, தகவல்களைப் பெறலாம்.

தள முகவரி: http://www.shortcutworld.com


------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment