உங்கள் தமிழ் தளத்திற்கு விளம்பரம் பெற - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, November 10, 2010

உங்கள் தமிழ் தளத்திற்கு விளம்பரம் பெற

.
வணக்கம்,தமிழில் வலைப்பூ வைத்திருக்கும் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. நமது வலைப்பூவில் காலியாக உள்ள இடத்தில் விளம்பரத்தை வெளியிடும் பொழுது நாம் நம் வலைப்பூ வழியாக பணம் சம்பாரிக்க முடியும்.

பொதுவாக கூகிள் அட்சென்ஸ் தமிழில் வலைப்பூக்களுக்கு விளம்பரம் தருவது இல்லை.

ஆனால், இந்த ClickWinks நிறுவனம் நமது தமிழில் வலைப்பூக்களுக்கு விளம்பரத்தை வெளியிட தருகிறது.

கூகிள் அட்சென்ஸ் போல இந்த தளம் நமக்கு விளம்பரம் தருகிறது. இவர்கள் கூகிள் போல நேர்மையாக பணம் நமக்கு தருகிறார்கள்.இது ஒர் மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

இந்த நிறுவனத்தில் நீங்கள் இணைத்து நீங்கள் வைத்து இருக்கும் தமிழ் வலைப்பூவில் விளம்பரத்தை வெளியிடுங்கள். ஒரு குறிப்பிட்ட அளவு வருமானத்தையும் பெறுங்கள்.

Paypal மற்றும் Cheque மூலம் நீங்கள் உங்கள் வருமானத்தை பெற்றுக்கொள்ளலாம்.
------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு தமிழிஷ்ல் ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

2 comments:

 1. I am receiving a decent amount of traffic but not able bank it in a good manner because of Google dfp ctr issues. So i decided to use chitika along with google dfp. But to my surprise chitika is for no use. I got only 20 cents for 45 clicks. That is ridiculous.
  Infolinks is better in some manners though.

  Regards
  Feedegg
  Howmate
  Best apps for Android
  Deep Web Links

  ReplyDelete