உங்கள் Text பைல்களை பேசவைக்கலாம் வாங்க - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, April 15, 2010

உங்கள் Text பைல்களை பேசவைக்கலாம் வாங்க

About Text to Speech Maker!

Text to Speech Maker is an easy to use text-to-speech player that lets
you listen to documents, e-mails or web pages instead of reading on
screen.It also allows you to convert text to WAV,MP3 or VOX files for
listening later with your portable MP3 player.


நீங்கள் மின்னஞ்சல் அல்லது ஒரு இணையத்தளத்தில் உள்ளவற்றை படிக்க சிரமபட்டாள் நீங்கள் அந்த வரிகளை ஒரு Text File-லில் Copy செய்து விட்டு இந்த மென்பொருள் மூலம் அதை கேட்க்கலாம்.

இதனால் படிக்கின்ற வேலை உங்களுக்கு மிச்சம் ஆகிறது.இந்த Text File-லை நீங்கள் WAV,MP3 or VOX Files ஆக Convert செய்து சேமித்து வைத்து கொள்ள முடியம்.

இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Instal செய்த பின்பு அந்த மென்பொருளை Open செய்யவும்.

படத்தில் உள்ளது போலபின்பு அந்த மென்பொருள்லில் உள்ள Open எனும் Option-ய் பயன்படுத்தி ஒரு Text File-ய் Open செய்து விட்டு. கீழ உள்ள பட்டனை

அழுத்தினால் உங்கள் Text File படிக்கப்படும்.இந்த மென்பொருள்ளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இந்த மென்பொருள் Full Version தான் ஆகையால் இதை பதிவிறக்கம் செய்த பின்பு அதில் உள்ள Serial Information-ய் பயன்படுத்தி Full Version-க்கு மாற்றிகொள்ளுங்கள்.


இது Window 7 இயங்குதளத்திலும் இயங்கும்.------------------- நன்றி -------------------


2 comments:

  1. உங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .

    பதிவுகளை இணைக்க இங்கு செல்லவும் 

    ஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும் 

    நன்றி
    தமிழ்10.காம் குழுவினர்

    ReplyDelete
  2. இந்த வசதி தமிழ்மொழிக்கும் ஏற்புடையதா நண்பா..

    ReplyDelete