Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, October 13, 2009

Hardiskல் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க

நாம் நம் கணினியில் உள்ள தேவை இல்லாத கோப்புகளை Delete செய்வோம்.அந்த கோப்பினை நிரந்தரமாக நமது கணிபொறியில் இருந்த
Delete செய்ய நாம் Shift+ Delete பயன்படுத்துவோம்.

ஆனாலும் நாம் Delete செய்த கோப்பினை Recovery Software கொண்டு மீண்டும் எடுக்க நிறைய வாய்ப்பு இப்பொழுது உள்ளது. ஒருவேளை நம் கணிபொறியை நாம் மற்றவர்க்கு விற்க்கும் பொழுது அவர்கள் நம் கோப்புகளை திரும்ப எடுக்க வாய்ப்பு உள்ளது.

அதனால் நாம் அளிக்கும் கோப்புகளை கணிபொறியில் இருந்து நிரந்தரமாக அழிக்க இந்த இரண்டு Software பயன்படுகிறது.

இதனை கொண்டு நாம் கோப்புகளை அழிக்கும் பொழுது அது சுத்தமாக நமது கணிபொறியில் இருந்து அழித்துவிடுகிறது. ( திரும்ப அந்த கோப்பு கிடைக்காத வாறு அழித்து விடும் ).

நீங்கள் உங்கள் கணிபொறியை Format செய்யும்பொழுது இந்த மென்பொருளை பயன்படுத்தி அனைத்தையும் அழித்துவிடுங்கள்.


Click Here To Download Eraser Software


Click Here To Download KillDisk Software


குறிப்பு :-

( Delete பயன்படுத்தும் பொழுது அழிக்கப்பட்ட கோப்பு Recycle Bin-ல் இருக்கும் )
( Shift+ Delete பயன்படுத்தும் பொழுது அழிக்கப்பட்ட கோப்பு Recycle Bin-ல் இருக்காது )


---------------------------------------நன்றி------------------------------------------

4 comments:

  1. நன்றாக எழுதுகிறீர்கள். மேலே உள்ள தலைப்பை இப்படி மாற்றுங்கள்.”தமிழர்களுக்காக தமிழில்” இனையத்தில் தமிழில் எழுதுவது வரவேற்க்க தக்கது.பிழையின்றி எழுதப்படவேண்டியதும் அவசியம்.
    வாழ்த்துக்கள்.

    செல்வா.

    ReplyDelete
  2. // மேலே உள்ள தலைப்பை இப்படி மாற்றுங்கள்.”தமிழர்களுக்காக தமிழில்”//


    தவறை சுட்டி கட்டியதற்கு மிக்க நன்றி,திருத்தி கொள்கிறேன்.

    நன்றி

    ReplyDelete
  3. சாதரணமாக இதை உபயோகபடுத்தமுடியதா? format செய்யும் போது மட்டும்தான் use செய்ய முடியுமா? தயவு செய்து விளக்கவும்.

    ReplyDelete
  4. நண்பரே, என்னுடைய ஹர்ட் டிஸ்க் வைரஸ் காரணமாக பார்மெட் செய்தபோது சிஸ்டத்தில் இருந்த சில முக்கிய பைல்களும் பார்மட் ஆகிவிட்டது அதனை திருப்பி கொண்டுவர ஏதேனும் சாப்ட்வேர் இருக்கிறதா?

    ReplyDelete