கூகுளின் புதிய தேடுபொறி கூகிள் "காஃப்பின்" - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, October 2, 2009

கூகுளின் புதிய தேடுபொறி கூகிள் "காஃப்பின்"

தற்போது உள்ள கூகிள் தேடுபொறியின் வேகத்தை விட இரண்டு மடங்கு அதிக வேகம் உள்ள தேடுபொறியை கூகிள் சோதனைக்காக அறிமுகப்படுத்திஉள்ளது.

இதற்கு Caffeine என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது தற்போது Developer சோதனைக்காக அறிமுகப்படுத்திஉள்ளது. இதன் Algorithm முந்தைய தேடுபொறியின் விட அதிகமாகவும்,மிக துல்லியமாகவும் இருக்குமாறு எழுதப்படுள்ளது.

Click Here To Go Caffeine
http://www2.sandbox.google.com

Google Caffeine பற்றி கூகிள் Engineer கூறுவது
--------------------------------------நன்றி--------------------------------------

No comments:

Post a Comment