உங்கள் மொபைல் பாதுகாப்பாக உள்ளதா? Open Locked Apps Without Password! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, December 24, 2016

உங்கள் மொபைல் பாதுகாப்பாக உள்ளதா? Open Locked Apps Without Password!

நமது ஆன்ட்ராய்டு மொபைலில் PATTERN LOCK எனப்படும் Securityய் பெரும்பாலும் நமது தகவல்களை பாதுகாக்க பயன்படுத்துவோம்". இப்படிபட்ட PATTERN LOCKய். நாம் கவனிக்காமல் செய்யும் சிறு தவறினால்.

நமது பாதுகாக்கப்பட்ட PATTERN LOCKய் மற்றவர்கள் எளிமையாக Open செய்ய முடியும் என்பதை பற்றி விளக்கமாக தமிழில் இந்த வீடியோவில் உள்ளது. 

நண்பர்களே, உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். எங்களது  YOUTUBE CHANNELய் SUBSCRIBE செய்யவும். இதுபோன்ற பல செய்திகள் &VIDEOகள் உங்களுக்கு உடனுக்குடன் கிடைக்கும். 


--------------------------------------நன்றி----------------------------------------

No comments:

Post a Comment