இலவசமாக Mobile Talktime பெற்றிடுங்கள்! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, December 26, 2014

இலவசமாக Mobile Talktime பெற்றிடுங்கள்!

Yippee Noodles Pack வாங்குங்கள் அதனுள் இருக்கும் Coupon Codeய் பயன்படுத்தி 75  ரூபாய் வரை பெறுங்கள். 

10 ரூபாய் Yippee Noodles Pack வாங்கும் பொழுது கண்டிப்பாக 10 ரூபாய் Talktime கிடைக்கும்.

Talktimeய் நீங்கள் எந்தவொரு  Mobile Operatorற்கும் Recharge செய்துகொள்ள முடியும் அல்லது Paytm.comல் Shopping செய்துகொள்ளவும் முடியும். Paytm.comல் நிறைய பொருள்கள் Shopping செய்து கொள்ள உள்ளது.

நீங்கள் Yippee Noodles Coupon Codeய் Activate செய்யும் பொழுது கிடைக்கும் தொகை Paytm Cash Wallet எனும் பிரிவில் இருக்கும். நீங்கள் எப்பொழுது தேவையோ அப்பொழுது பயன்படுத்தி கொள்ளலாம். எந்த ஒரு நிபந்தனையும் இல்லை.

Paytm Cash Walletல் உள்ள தொகையை Mobile Recharge அல்லது Data Card Recharge அல்லது DTH Recharge அல்லது Pay Post Paid Bills அல்லது Shopping எதற்க்கு வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ள முடியும்.


Yippee to Rupee Offer பற்றிய முழு தொகுப்பு கீழ் உள்ள  Videoல் உள்ளது பார்த்து எப்படி Recharge செய்ய வேண்டும் எண்பதை முழுமையாக அறிந்து கொள்ளுங்கள்.
 


------------------- நன்றி -------------------இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment