Secondக்கு 75,000 மின்னஞ்சல்கள் பரிமாற்றம் - ஸ்பாம் மின்னஞ்சல்கள் 300000: யாஹூவின் நேரடி தகவல் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, July 11, 2012

Secondக்கு 75,000 மின்னஞ்சல்கள் பரிமாற்றம் - ஸ்பாம் மின்னஞ்சல்கள் 300000: யாஹூவின் நேரடி தகவல்

Visualize Yahoo

ஒரு Secondக்கு குறைந்தது 75,000 மின்னஞ்சல்கள் யாஹூ மெயில் நெட்வேர்க்கினால் பரிமாறப்படுவதாக தெரிவிக்கின்றது யாஹூ நிறுவனம்.

இது தொடர்பாக விஷுவலைஸ் யாஹூ என்ற தளத்தில் நேரடி தரவுகள் தரப்படுகின்றன.

மேலும் யாஹூ இணையத்தளத்தில் தற்போது தேடப்படுகின்ற கீவேர்ட்ஸ் எவை மற்றும் ஸ்பாம் கீ வேர்ட்ஸ் என்ன போன்ற தரவுகளும் இந்த இணைப்பின் மூலம் நேரடியாக தரப்படுகின்றன.

அண்ணளவாக ஒரு செக்கனில் 300000 ஸ்பாம் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றது என்ற தகவல் ஆச்சரியமளிக்கின்றது.

இணைப்பு - http://visualize.yahoo.com/mail/

------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

1 comment: