இருபக்க தொடுதிரையுடன் ஐபோன் 5?: வீடியோ - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, July 13, 2012

இருபக்க தொடுதிரையுடன் ஐபோன் 5?: வீடியோ

iphone 5

Clearly amazing. The quad-core A5 chip delivers even more power. The laser projection keyboard liberates your thumbs. The new iClear Retina display presents sharp graphics and stunning images. iOS 6 will take your iPhone experience in an entirely new direction. And if there's anything else you need, just ask Siri.

புதிய ஐபோனின் வடிவம் தொடர்பாக போலியான படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவதுதான் தொழில்நுட்ப துறையில் அண்மைய பரபரப்பு.

அத்துடன் சீனாவைச் சேர்ந்த Taobao என்ற நிறுவனம் ஐபோன் 5 இன் போலியான படங்கள் மற்றும் வசதிகளை வைத்துக்கொண்டே பிரீ ஓடரை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முன்னர் ஐபோன் 5 இப்படி இருக்கலாம் என புகைப்படங்கள் வந்திருந்தன.

தற்போது ஏராளமான வீடியோக்கள் வெளிவந்த நிலையில் இருபக்க தொடுதிரையுடன் வெளிவந்துள்ள இந்த விளம்பர வீடியோவே அதிக பிரபலமடைந்துள்ளது.

அதன் வீடியோ இங்கே:

------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

4 comments:

 1. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.

  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete
 2. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.

  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete
 3. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.