வருகின்றது வாட்டர் புரூப் ஆண்டிராய்ட் தொலைபேசி - வீடியோ - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, June 8, 2012

வருகின்றது வாட்டர் புரூப் ஆண்டிராய்ட் தொலைபேசி - வீடியோ

Xperia acro S

சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள Xperia acro S ஸ்மார்ட் தொலைபேசி தண்ணீருக்குள் தவறி

விழுந்துவிட்டாலும் ஒன்றும் நடக்காது. இதன் மேல் தூசு படிந்துவிட்டால் நிச்சயமாக நீராலேயே சுத்தம் செய்ய முடியும், அப்படியான வாட்டர் புரூப் வசதியுடன் இத்தொலைபேசியை சந்தைக்கு இறக்கியுள்ளது சோனி நிறுவனம்.



------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

No comments:

Post a Comment