தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் மைக்ரோ சிம் கார்டில் 60% அளவில் வர இருக்கிறது நானோ சிம் கார்ட். இதனால், இனி வரும் மொபைல் போன்களில், பேட்டரி மற்றும் மெமரிக்கு கூடுதலாக இடம் கிடைக்கும். இந்த நானோ சிம் கார்டின் அளவு 12 மிமீ நீளம் மற்றும் 9 மிமீ அகலம். இதன் தடிமன் 15% குறைவாக இருக்கும். ஜெர்மன் நாட்டு நிறுவனமான, ஜீசெக் அண்ட் டெவ்ரியண்ட் இதனைத் தயாரித்து வருகிறது.
இந்த ஆண்டில் இதனைப் பயன்படுத்தும் வகையில் மொபைல் போன்கள் தயாரிக்கப்படலாம் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது இதனை பல மொபைல் நெட்வொர்க் நிறுவனங்கள் சோதனை செய்து வருகின்றன. இந்த நானோ சிம்மினை வடிவமைப்பதில், ஆப்பிள் நிறுவனமும் உதவி செய்து வருகிறது. இந்த நானோ சிம் கார்ட் பாரிஸ் நகரில் நடைபெற்ற வர்த்தக கருத்தரங்கில் பார்வைக்கும், சோதனைக்கும் கிடைத்தது. உலகம் எல்லா வகைகளிலும் சுருங்கி வருகிறது.
இதே தகவல் ஆங்கிலத்தில் :-
Munich, November 11, 2011 – Giesecke & Devrient (G&D) presents the world’s smallest SIM card: the nano-SIM. A third smaller than the micro-SIM, the nano-SIM enables manufacturers to produce devices that are even thinner and perform even better. This new development from G&D could be finding its way into the first mobile devices as early as next year.
Some 20 years on from producing the first ever SIM cards, G&D is leading the current trend towards smaller cards. At the CARTES & IDentification 2011 trade show in Paris, the Munich-based technology group is displaying the world’s smallest SIM card to date.
Measuring approximately 12mm x 9mm, the nano-SIM is about 30 percent smaller than the micro-SIM. The thickness of the cards has been reduced by about 15 percent – a tremendous technical challenge. Compared to the SIM cards most widely used today, the nano-SIM is almost 60 percent smaller. It offers device manufacturers the crucial advantage of freeing up extra space for other mobile phone components, such as additional memory or larger batteries. And because nano-SIM cards are significantly smaller and thinner, they will also make it easier to create thinner devices.
Initial samples were made available by G&D to various mobile network operators for testing. The standardization of the nano-SIM is expected to be implemented through the ETSI (European Telecommunications Standards Institute) by the end of the year.
Backward compatibility with older device models is ensured by an adapter solution that allows the nano-SIM to be integrated into all established mobile devices for universal use.
“The invention of the SIM card remains a milestone in the history of G&D. With the nano-SIM, we have shown how this development can move closer to perfection,” claims Axel Deininger, Head of G&D’s Secure Devices division.
G&D will be showcasing the nano-SIM at the CARTES & IDentification 2011 trade show from November 15 to 17 at stand 4 J 001.
------------------ நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !
No comments:
Post a Comment