உங்கள் தளத்தில் Yahoo Search! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, February 20, 2011

உங்கள் தளத்தில் Yahoo Search!

பெரும்பாலும் அணைத்து இணையதளங்கள் மற்றும் Blog போன்றவற்றில் அனைவரும் Google Search Widget-ய் கொடுத்திருப்பார்கள்,இதற்க்கு காரணம் அவர்கள் தளத்தில் இருந்தே தேவையான தகவல்களை சர்ச் செய்து எடுத்துகொள்ள.

இங்கு நான் உங்களுக்காக யாஹூ சர்ச் Widget-ய் உங்கள் தளத்தில் இணைக்க பயன்படும் Script-ய் தருகிரேன். இந்த ஸ்க்ரிப்டை பயன்படுத்தி நீங்கள் உங்கள் தளத்திள் யாஹூ சர்ச்ய் கொண்டு வர முடியும். உங்கள் வாசகர்கள் இதை பயன்படுத்தி அவர்களுக்கு தேவையான தகவல்களை சர்ச் செய்து எடுத்துகொள்ள. 

இதில் சர்ச் செய்யும் பொழுது அவர்களுக்கு தேவையான தகவல்களை உங்கள் தளத்தில் இருந்தும் பெற முடியும்.
 

வாசகர்கள் ஒருவார்த்தையை சர்ச் பாக்ஸ்ல் கொடுத்த பின்பு. Web எனும் பிரிவை தேர்ந்தேடுத்தாள் அவகளுக்கு யாஹூ சர்ச் தளத்தில் உள்ள தகவல்கள் கிடைக்கும் அல்லது This Blog எனும் பிரிவை தேர்ந்தேடுத்தாள் அவகளுக்கு உங்கள் தளத்தில் உள்ள தகவல்கள் கிடைக்கும்.

சரி,உங்களுக்கு இதோ அந்த யாஹூ சர்ச் விட்கேட் ஸ்கிரிப்ட்ய் பெற இங்கு கிளிக் செய்யவும்.


குறிப்பு:- மேல் உள்ள  தள முகவரிக்கு சென்றவுடன் yourblogurl எனும் இடத்தில் உங்கள் தள முகவரியை கொடுக்கவும். உங்கள் தள முகவரியை குடுத்தால் தான்  உங்கள் வாசகர்கள் This Blog பிரிவை தேர்ந்தேடுக்கும் பொழுது கிடைக்கும் தகவல்கள் உங்கள் தளத்தில் இருந்து கிடைக்கும். 

பின்பு கடைசியில் Customize என்பதை கிளிக் செய்யவும். பிறகு Add Widget To My Blog என்பதை கிளிக் செய்யவும். இப்பொழுது Yahoo Search Widget உங்கள் தளத்தில் இணைக்க உங்களை அழைத்து செல்லும்.
 
------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

No comments:

Post a Comment