சிறிய புகைப்படத்தை பெரிதாக்கலாம் Quality மாறாமல் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, June 6, 2010

சிறிய புகைப்படத்தை பெரிதாக்கலாம் Quality மாறாமல்நம்மிடம் ஒரு சிறிய புகைப்படம் இருக்கும் நாம் அதை பெரிது செய்து வைத்துகொள்ள அசைப்படுவோம் இதற்கு சில மென்பொருள்கள் உதவுகிறது. நாம் அப்படி பெரிது செய்யும் பொழுது அந்த புகைப்படத்தின் தரம் குறைந்துவிடுகிறது அல்லவா?

இந்த பிரச்னையை தீர்க்க நமக்கு SizeFixer எனும் மென்பொருள் உதவுகிறது. இதை கொண்டு நாம் நம் சிறிய புகைப்படத்தை பெரிதாக்கலாம் Quality மாறாமல்.

இதன் மற்றுமொரு சிறப்பு : ஒரு புகைபடத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் நாம் பெரிது செய்து கொள்ள முடியும்.
This is new 2010 updated version it doesn't lose the quality when photos enlarged
SizeFixer மென்பொருளை எப்படி பயன்படுத்துவது என்ற Instructions + இதை Original Version-க்கு மாற்ற Serial Key அடங்கிய அனைத்து தகவல்களும் உள்ளது. இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


SizeFixer மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தாங்கள் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.

என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com


------------------- நன்றி -------------------No comments:

Post a Comment