கூகுள் குரோம் தொகுப்பிற்கான ஆட் ஆன் புரோகிராம் https://addons.mozilla.org/enUS/firefox/ addon/8740?src=oftenusedwith என்ற முகவரியிலும்,
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்கானது https://addons.mozilla.org/enUS/firefox/addon/1429?src= oftenusedwith என்ற முகவரியிலும்,
சபாரிக்கான புரோகிராம் https://addons.mozilla.org/enUS/firefox/ addon/6438?src=oftenusedwith என்ற முகவரியிலும்,
ஆப்பராவிற்கான புரோகிராம் https://addons.mozilla. org/enUS/firefox/addon/1 190?src=oftenusedwith என்ற முகவரியிலும் கிடைக்கின்றன.
தேவைப்படும் பிரவுசருக்கான ஆட் ஆன் புரோகிராமில் கிளிக் செய்து, பின் Add to Firefox என்ற பட்டனை அழுத்திவிட்டால் அதற்கான புரோகிராம் இணைந்துவிடும். பின் மீண்டும் பயர்பாக்ஸை இயக்கி, ஏதேனும் ஓர் இணைய தளத்தினைப் பார்க்கையில் ரைட் கிளிக் செய்தால் View this page in ......" என குறிப்பிட்ட அந்த பிரவுசரின் பெயர் கிடைக்கும். அதில் கிளிக் செய்தால்,உடன் அந்த பிரவுசர் திறக்கப்பட்டு, குறிப்பிட்ட அந்த தளம் அதில் காட்டப்படும்.
------------------- நன்றி -------------------
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.
என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
நான் புதியதாக தகவல் தொழில்நுட்ப்ப ( இங்கிலீஷ் ) வலைப்பூ தொடங்கி உள்ளேன்.இதற்கும் தங்கள் ஆதரவை தந்து உதவுங்கள்.
என் ஆங்கில வலைப்பூ முகவரி : http://technologynewscorner.blogspot.com
மிகவும் அருமையான தகவல். பகிர்வுக்கு நன்றி
ReplyDelete