விண்டோஸ் XP-யில் உள்ள சில குறும்புகள் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, October 31, 2009

விண்டோஸ் XP-யில் உள்ள சில குறும்புகள்

மறைந்து போகும் செய்தி 

Notepad-ஐ திறந்து கொள்ளுங்கள்.பின்னர் girl ate the candy என்று தட்டச்சு  செய்து அந்த கோப்பினை Save செய்யவும்.பின்னர் Save செய்யப்பட கோப்பினை  Open செய்து பாருங்கள்.நீங்கள் தட்டச்சு செய்த செய்தி மறைந்து போய் வெறும் கட்டங்கள் மட்டும் தெரியும்.

இந்த வித்தையை 4-3-3-5 எனும் அளவிலான சொற்கள் கொண்ட அனைத்து தொடருக்கும் பொருந்தும்.

Example

    this app can break மற்றும் raju hid the facts போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தலாம்.   


இப்படி பெயர் கொடுக்க முடியுமா?

விண்டோஸ் எக்ஸ்ப்ளோரரில் கீழக்கண்ட பெயர்களில் Folder உருவாக்க முடிகிறதா என முயற்சி செய்து பாருங்கள்.

con, nul, aux, lpt1, lpt2, lpt3, prn

Notepad-ல் நேரம்/தேதி 

 Notepad-ஐ திறந்து கொள்ளுங்கள்.பின்னர் .LOG என்று தட்டச்சு  செய்து அந்த கோப்பினை Save செய்யவும்.பின்னர் Save செய்யப்பட கோப்பினை திறந்தால் அது திறக்கப்பட்ட  நேரம் மற்றும் தேதி,LOG என்பதோடு செறிந்து தெரிவதைக் காணலாம்.

     

-----------------------------------நன்றி--------------------------------------

No comments:

Post a Comment