Paypal & Alert Pay & LibertyReserve உங்களிடம் உள்ளதா? நீங்கள் உஷார் ஆக இருக்க வேண்டும் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Monday, September 28, 2009

Paypal & Alert Pay & LibertyReserve உங்களிடம் உள்ளதா? நீங்கள் உஷார் ஆக இருக்க வேண்டும்

மக்களே Paypal & Alert Pay & LibertyReserve மற்றும் ஆன்லைன் Bank Account உங்களிடம் உள்ளதா? தவறாமல் இதை படியுங்கள்.

நான் LibertyReserve Account வைத்து உள்லேன் எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் வந்தது.

அதில் உங்கள் Accountய் வேறு ஒருவர் Use பண்ணி இருக்கிறார் என்றும் ஆதனால் உங்கள் Accountய் நாங்கள் முடக்கி வைத்து உள்ளோம். ஆகையால்
உங்கள் Accountய் திரும்ப பெற இந்த Linkய் Click செய்து உங்கள் Accountய் பெற்று கொள்ளுங்கள் என்று வந்தது.

நானும் அதை படித்து விட்டு அந்த Linkய் Click செய்து எனது சம்பந்தபட்ட தகவல்களை கொடுத்து விட்டேன். பிறகு தான் நான் ஏமாந்துதை அறிந்தேன்.



பின்பு நான் ஏமாந்தது பற்றி நான் யோசித்தது

1.எனது தகவல்களை நான் அந்த இணையத்தளத்தில் பதிவு செயும் பொழுது Virtual KeyBoard Work ஆகவில்லை.

2.நான் LibertyReserveலில் வேறு email id தான் குடுத்து இருந்தேன்,ஆனால் அவர்கள் எனது மற்றொரு email idக்கு அனுப்பி இருந்தார்கள்.



பின்பு திரும்ப LibertyReserve சென்று எனது Account-ல் அணைத்து தகவல்களையும் மாற்றி விட்டேன். எப்படிஒ நான் Phishing-ல் மாட்டிக்கொண்டு தப்பித்து விட்டேன்.



அவர்கள் எனக்கு அனுப்பிய மெயில் இதோ


Security Measures


Dear, onlineworksforall@gmail.com

We have reason to believe that your account was accessed by a third party. Because protecting the security of your account is our primary concern, we have limited access to sensitive Liberty Reserve account features. We understand that this may be an inconvenience but please understand that this temporary limitation is for your protection.

How can I restore my account access?


Click the link below and confirm your Liberty Reserve account information, otherwise your Liberty Reserve access will remain restricted:

https://www.libertyreserve.com/en/customer/login2/index.aspx


Thank you for your prompt attention to this matter. Please understand that this is a security measure meant to help protect you and your account. We apologize for any inconvenience.

2002 2009 Liberty Reserve S.A. All rights reserved.




Phishing பற்றி நான் ஆரம்பத்தில் இடுக்கை இட்டு உள்லேன்,ஆனால் தற்பொழுது நானே மாட்டிகொண்டதை நான் என்வென்று சொல்லுவது. (எனது பழைய இடுக்கை படிக்க இங்கு Click செய்யவும்) .


இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது

அவர்கள் அனுப்பிய Mailல் உள்ள Linkய் Clickசெய்யும் பொழுது அது வேறு இனயதளத்திற்கு ஆவதை பாருங்கள்.

https://www.libertyreserve.com/en/customer/login2/index.aspx

LibertyReserve இனயதளத்தில் இருக்கும் அனைத்து Informationம் இதில் அப்படியே உள்ளது.

இந்த இடத்தில் நான் கூடுத்த அணைத்து தகவல்களும் அவர்கள் DataBaseல் Store ஆகிவிடும்.பின்பு அவர்கள் எனது Accountல் உள்ள பணத்தை அவர்கள் Accountற்கு மாற்றி விடுவார்கள்.(இந்த திருட்டை தான் Phishing என்று சொல்லுகிறார்கள்).


குறிப்பு

எந்த ஆன்லைன் Bank Account சம்பாந்தபட்ட Mail வந்தாலும் நீங்கள் அதில் உள்ள Linkய் Click செய்ய வேண்டாம்.


ஆன்லைன் Bank Account-ய் நீங்கள் பயன்படுத்தும் பொழுது அந்த நிறுவனத்தின் இணையதள முகவரியை Type செய்து பின்பு உங்கள் தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்.

Virtual KeyBoard வழியாக மட்டும் உங்கள் தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்.




இந்த Phishing பற்றி தவறாமல் உங்கள் நன்பார்களுக்கும் அவசியம் தெரியபடுதுங்கள்.


நீங்கள் மற்றவர்களுக்கு இதை தெரியபடுத்தினால் தான், நான் இதை எழுதினதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.



இந்த Comment இட்ட என்.கே.அஷோக்பரன் அவர்களுக்கு நன்றி

என்.கே.அஷோக்பரன் said :
September 29, 2009 9:19 AM
கூகிள் க்ரோம் ப்ரௌசர் பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அந்த லிங்கைக் கிளிக் செய்ததும் இது ஃப்ஷிங் சைட் என் வோர்னிங் தருகிறது.



--------------------------------------நன்றி--------------------------------------

3 comments:

  1. கூகிள் க்ரோம் ப்ரௌசர் பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அந்த லிங்கைக் கிளிக் செய்ததும் இது ஃப்ஷிங் சைட் என் வோர்னிங் தருகிறது.

    ReplyDelete
  2. //கூகிள் க்ரோம் ப்ரௌசர் பயன்படுத்துபவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. அந்த லிங்கைக் கிளிக் செய்ததும் இது ஃப்ஷிங் சைட் என் வோர்னிங் தருகிறது.//


    நன்றி,இது ரொம்ப உபயோகமானா தகவல்

    ReplyDelete
  3. வணக்கம் நண்பர்களே,

    உங்களுக்கும் வெப்சைட் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம உள்ளதா..? ஆனால் வெப்டிசைனிங் தெரியவில்லையா.....? கவலையை விடுங்க. ZHosting.in என்றொரு நிறுவனம் இலவசமாக வெப்டிசைனிங் செய்து தருகிறார்கள். அவர்கள் மூலம் நீங்கள் தொடங்கும் வெப்சைட்டுகளுக்கு இலவசமாகவே டிசைன் செய்து தருகிறார்கள். நீங்களும் வேண்டுமென்றால் முயற்சி செய்து பாருங்களேன்.

    ReplyDelete