Mobile Recharge செய்து இலவசமாக Rs100 வரை பெற்றிடுங்கள்! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, September 30, 2014

Mobile Recharge செய்து இலவசமாக Rs100 வரை பெற்றிடுங்கள்!

Paytm Logo
நாம் அனைவரும் மொபைல் போன் வைத்துள்ளோம், தினம் தினம் Recharge செய்து வருகின்றோம்.  நாம் கடைகளில் போய் Recharge செய்கிறோம் அல்லது மொபைல் Operator இணையபக்கத்தில் Recharge செய்கிறோம் இது தெரிந்த சேதி.

இங்கு நாம் பார்க்கும் தளம் paytm.com. இதில் தற்போது நிறைய Offerகளை போடுகிறார்கள். அதாவது Cash Back Offers. இன்று ஒரு புதிய Offer உள்ளது அதை பற்றி இங்கு பார்ப்போம்.

* இந்த தளத்தில் பழைய அல்லது புதிய உறுபினர்களுக்கு இந்த Offer பொருந்தும்.

*  30ரூபாய்க்கு மேல் Recharge செய்ய வேண்டும்.


இதில் என்ன பயன்?

1.நீங்கள் 30 ரூபாய்க்கு Recharge செய்தால் உங்களுக்கு 10ரூபாய் Paytm Accountல் சேரும். நீங்கள் இந்த 10 ரூபாயை பயன்படுத்தி திரும்பவும் செய்து கொள்ளலாம். ( இந்த 10 ரூபாயை உடனடியாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இல்லை நீங்கள் எப்பொழுது தேவையோ பயன்படுத்தி கொள்ள முடியும்).

2.நீங்கள் Recharge செய்த 1 மணி நேரத்துக்குள் 10 ரூபாய் உங்கள்  Paytm Accountற்கு வந்து விடும்.

3.இதுபோல் 10 முறை ஒரு Mobile Numberக்கு Recharge செய்து கொள்ள முடியும்.

4.ஒரு Rechargeய் முடித்துவிட்டு 15நிமிட இடைவெளியில் மற்றொரு Recharge செய்து கொள்ளவும்.

5. இதற்க்கு ஒரு Promo Code உள்ளது இதை பயன்படுத்தி செய்து கொள்ளவும்.

Promo Code is :  CB100 


This Article in English

Here is next in our series of non-stop awesome offers. Recharge your Mobile or DTH, or pay your bills for Rs. 30 or more at one time and get Rs. 10 cash back in your Paytm Account. If you use this promocode 10 times, you could earn a Rs. 100 Cash Back. Go for it now!

Use Promocode: CB100

Please just remember to place your orders with a 15 min gap between each to ensure a better success rate.

* Terms & Conditions

    One promo code can be used up to 10 times by one user
    Rs. 10 Cash Back on an order worth Rs. 30 or more
    Maximum Cash Back is Rs. 100
    Offer valid on recharges & bill payments.
    A number can be recharged ten times.
    Offer valid for only till 3rd October 2014 till 11.59 pm
    Valid for all old and new users
    Valid on all Paytm platforms – Paytm.com or Paytm App
    Cash back will be credited into the user’s Paytm account within an hour of the order


பின் வரும் Videoல் உள்ள வளிமுறையை பயன்படுத்தி Recharge செய்து கொள்ளவும். 

 https://www.youtube.com/watch?v=fxGKm1PWCEM
 


  




------------------- நன்றி -------------------


இங்குள்ள விளம்பரத்தினை தயவு செய்து ஒருமுறை கிளிக் செய்யவும்.எமது சேவையை மேலும் தொடர உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment