ஆப்பிள் மற்றும் அமேஷனுக்கு பதிலடி கூகிளின் நெக்சஸ் 7 டேபலட் அறிமுகம் ... - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Saturday, June 30, 2012

ஆப்பிள் மற்றும் அமேஷனுக்கு பதிலடி கூகிளின் நெக்சஸ் 7 டேபலட் அறிமுகம் ...

Google Nexus 7 Tablet

ஆப்பிளின் ஐபேட் மற்றும் அமேஷன் நிறுவனத்தின் கின்டல் ஆகியவற்றிற்கு பதிலடி தரும் வகையில் கூகிள் தனது புத்தம் புதிய நெக்சஸ் 7 என்ற டேபலட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

நேற்று கூகிள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஐஓ கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட நெக்சஸ் 7 ஆண்டிராய்ட் புதிய பதிப்பான ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டது

7 இஞ்ச் திரை ,என்வீடியா டெக்ரா 3 பிராசஸர் , 1280 X 800 பிக்ஸல் திரை துல்லியம் என ரூ. 11,347 விலையில் கிடைக்கவுள்ளது இந்த டேப்லட்

மேலும் இந்த கண்காட்சியில் கூகிள் கண்ணாடி மற்றும் நெக்சஸ் Q ஆகிய தயாரிப்புக்களையும் அறிமுகம் செய்துள்ளது கூகிள்.

------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

3 comments:

 1. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.

  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete
 2. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.

  கண்டிப்பாக இணையத்தில் நாம் சம்பாரிக்க முடியும். Payment வந்ததற்க்காண அணைத்து Proofsகளும் உள்ளது. மேலும் இந்த தளம் கடந்த 5 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

  மேலும் விவரங்களுக்கு : http://bestaffiliatejobs.blogspot.in/2011/02/without-investment-jobs.html

  ReplyDelete
 3. முதலீடு இல்லாமல் பணம் சம்பாரிக்க ஒரு அறிய வாய்ப்பு.