1997 ஆண்டில் உருவாக்கப்பட்ட முதலாவது கமெரா தொலைபேசியால் படம்பிடிக்கப்பட்ட புகைப்படத்தை இங்கே பார்வையிடுகின்றீர்கள்.
இணையத்தின் பயன்பாடு ஆரம்பித்து நான்கு வருடங்கள் சென்றிருந்த நிலையில் Kahn என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட கைத்தொலைபேசியுடன் கமெராவை இணைத்தல் எனும் சிந்தனையே தற்போது கைத்தொலைபேசி மற்றும் ஸ்மார்ட் தொலைபேசிகளின் பிரதான அம்சமாக இருக்கின்றது.
June 11, 1997 அன்று மொபைலால் அவரது குழந்தையை படம்பிடித்தார் இதுவே மொபைலால் எடுக்கப்பட்ட முதலாவது புகைப்படமாகும்.
Philippe Kahnனின் சிறப்பு காணொளி
------------------- நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !
No comments:
Post a Comment