புகைப்படங்களை ஐகானாக மாற்றிவிடும் இணையத்தளம் ! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Friday, March 30, 2012

புகைப்படங்களை ஐகானாக மாற்றிவிடும் இணையத்தளம் !

Convert Images to Icons
.
புகைப்படங்களின் PNG, JPG, GIF, BMP ஆகிய பார்மட்டுக்களிலுள்ளவற்றை ICO என்ற ஐகான் பார்மட்டுகளாக இலகுவாக மாற்றிவிடுவதற்கு உதவுகின்றது ConvertICO.org என்ற இணையத்தளம்.

விண்டோஸ் 7ற்க்கு ஏற்ற ஐகான்களாக மாற்றவும் ஏற்கனவே ஐகான்களாக இருப்பவற்றை புகைப்படங்களாக மாற்றிவிடவும் முடியும்.

மேலும் உங்கள் இணையத்தளத்திற்கான Faviconஐ இந்த இணையத்தளத்தில் உருவாக்கிவிடலாம்.

இணையதள இணைப்பு - http://www.convertico.org







------------------ நன்றி -------------------
இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா? உங்கள் ஓட்டால் இந்த தகவல் அனைவருக்கும் சென்றடையும் ! ! !

No comments:

Post a Comment