மொபைல் நம்பரை மாற்றாமல் நெட்வொர்க்ய் மாற்றுவது எப்படி? - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Wednesday, January 26, 2011

மொபைல் நம்பரை மாற்றாமல் நெட்வொர்க்ய் மாற்றுவது எப்படி?


Mobile Number Portability

Very Importent Information While Changing the Network Without Changing the Number.


தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மொபைல் நம்பரை மாற்றாமல் நெட்வொர்க்ய் மாற்றி பயன்படுத்துவது. இந்த வசதி அனைவர்க்கும் பெரிதும் வசதியாகவுள்ளது. நமக்கு பிடித்த நெட்வொர்க்ய் தேர்வு செய்து நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். இந்த வசதியை தான் Mobile Number Portability என்று கூருகிறார்ர்கள்.

இந்த வசதியை நாம் எப்படி பெறமுடியும்? ஒருவேளை மற்றொரு நெட்வொர்க்கு மாறி விட்டோம் ஆனால் அந்த நெட்வொர்க்கும் நமக்கு பிடிகவில்லை,இதற்க்கு என்ன வழி? இது போன்ற அணைத்து சந்தேகங்களுக்கும் இந்த மின் புத்தகத்தில் பதில் உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து படித்து உங்கள் ஐயங்களை தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்.

------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

5 comments:

 1. பயனுள்ள பதிவு.
  இதை தெரிந்துகொள்ள நான் காத்து கொண்டு இருந்தேன்.
  நன்றி நன்றி.....

  ReplyDelete
 2. UseFull Information.

  அனைவரும் இங்கும் ஒருமுறை வருகை தாருங்கள் : http://newtamilfilmz.blogspot.com/

  ReplyDelete
 3. கண்டிப்பா பக்குறேங்க , ஏன்னா நானும் வேற network மாறனும்...

  ReplyDelete