$type=grid$count=4$tbg=rainbow$meta=0$snip=0$rm=0

பதிவர்களுக்கு பயனுள்ள ( பணம் தரும் ) இணையதளங்கள்

நாம் அனைவரும் Blog வைத்துள்ளோம். அனைவரும் Blog வைத்து இருக்க காரணம்? பொது சேவையா? இல்லை ஜாலி? இல்லை வருமானம் ஈட்ட? இல்லை கருத்தை சொல்லவா? ...


நாம் அனைவரும் Blog வைத்துள்ளோம். அனைவரும் Blog வைத்து இருக்க காரணம்? பொது சேவையா? இல்லை ஜாலி? இல்லை வருமானம் ஈட்ட? இல்லை கருத்தை சொல்லவா?

கண்டிப்பாக இதில் ஏதோ ஓரே ஒரு காரனத்திற்காக தான் நாம் Blog வைத்துள்ளோம். காரணம் எதுவாக இருந்தாலும் அனைவரும் வருமானம் எனும் ஒன்றை நம்பியும் Blog வைத்துள்ளோம்.

அப்படிப்பட்ட வருமானம் Blog மூலம் நமக்கு எப்படி வருகிறது? நமது ப்ளாக்கில் விளம்பரத்தை வெளியிடுவதால் வருமானத்தை நாம் பெறலாம். இதில் முதன்மை நிறுவனம் "Google Adsense" இது அவ்வளவு சாதாரணமாக யாருக்கும் கிடைப்பது இல்லை என்பது நமக்கு நன்கு தெரியும்.

அப்படி இருக்க, நான் இங்கு உங்களிடம் சில தமிழ் தளங்களுக்கும் விளம்பரம் தரும் இணையதளங்ககளை பகிர்ந்துகொள்கிரேன். இதில் அனைத்திலும் நீங்கள் இணைந்து வருமானம் ஈட்ட முடியும். ஆனால் உங்கள் விருப்பப்படி உங்களுக்கு தேவையானவற்றில் இணைந்தும் வருமானம் ஈட்டி கொள்ளுங்கள் இது உங்கள் தனிப்பட்ட சுதந்திரம்.         

முதல் தளம் :-  Deplayer

இவர்கள் கீழ உள்ள அணைத்து வசதிகளையும் உங்களுக்கு அளிக்கிறார்கள்.
 
   1. International Webmaters are welcome.
   2. We pay to $0.40 $0.45 per 1000 unique DHTML Layers Views.
   3. You only put Layer code on your start page and EARN MONEY.
   4. 10% Referral Commission
   5. Withdrawals are processed from 12 - 74 hours for PayPal and 7 days for LibertyReserve
   6. $2 payout minimum by LibertyReserve and PayPal.
   7. No minimum traffic.
   8. No approved.
   9. We accept adult websites.
  10. We don't accept traffic from proxy !

 

இரண்டாவது தளம் :- Adpolar

இவர்கள் அணைத்து வகையான தளங்களுக்கும் விளம்பரங்களை தருகிறார்கள்.
இதில் நீங்கள் $20 Earn பண்ணியவுடன் உங்கள் வருமானத்தை  Paypal , Alertpay   வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.



மூன்றாவது தளம் :- Admaya 


இவர்களும் அணைத்து வகையான தளங்களுக்கும் விளம்பரங்களை தருகிறார்கள்.
இதில் நீங்கள் $10 Earn பண்ணியவுடன் உங்கள் வருமானத்தை  Paypal , Check ,  Bank Pay   வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.



நான்காவது தளம் : Hits4pay

இவர்கள் விளம்பரங்களை படித்தால் பணம் தருகிறார்கள். நான் என் மூன்று ஆண்டுகால அனுபவத்தில் ( ப்ளாக் ஆரம்பித்து ) இவர்களை பற்றி நிறைய தெரிந்து கொண்டேன்.

விளம்பரங்களை படித்தால் பணம் தருவதில் நிறைய இணையதளங்கள் போலியாக உள்ளது.அதில் உண்மையான தளத்தில் முதல் இடத்தில இருப்பது இந்த hits4pay தளம் தான். இவர்கள் எளிதில் உங்கள் புதிய Accountய் Approve செய்ய மாட்டார்கள். ஆனால் உங்களுக்கு Approve கிடைத்து விட்டால் நீங்கள் நிச்சயம் ஒரு கணிசமான வருமானத்தை இங்கு பெற முடியம்.

இவர்கள் நீங்கள் Join செய்தவுடன் உங்களுக்கு $10 Bonus ஆக  தருகிறார்கள்.

இதில் நீங்கள் $25 Earn பண்ணியவுடன் உங்கள் வருமானத்தை  Paypal வழியாக பெற்றுக்கொள்ள முடியும்.




------------------- நன்றி -------------------


இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

COMMENTS

BLOGGER: 2
Loading...