வரப்போகுது Videocon DTH - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Thursday, December 3, 2009

வரப்போகுது Videocon DTHTata Sky, DishTV, Airtel DigitalTV, Big TV போன்ற வரிசையில் Videocon  நிறுவனமும் DTH சேவையை வழங்கப்போகிறது.இந்த நிறுவனம் தற்போது இந்தியாவில் சில மாநிலங்களில் DTH சேவையை வழங்கி வருகிறது,அடுத்த கட்டமாக ஓரிரு மாதங்களில் தமிழகத்திலும் இந்த  சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது.

தற்போது DTH சேவையை வழங்கி வரும் நிறுவனங்கள் "SetTop Box" மட்டுமே தருகிறார்கள் ஆனால் Videocon  நிறுவனம்  SetTop Box-ல் DVD வசதியையும் சேர்த்து தருகிறார்கள்.
 இந்த நிறுவனம் SetTop Box உடன் சேர்த்து வழங்கும் மற்ற வசதிகள்

                  * Satellite LCD
                  * Satellite TV
                  * Satellite DVD 
                  * Satellite Box

   இந்த வசதிகள் கொண்ட Videocon நிறுவனத்தின் DTH சேவை நிச்சயம் மக்களை ஈர்க்கும்.


 

மேலும் இந்த சேவை பற்றி அறிய இங்கு கிளிக் செய்யவும்.


 
--------------------------------------------நன்றி------------------------------------------

No comments:

Post a Comment