செல்போன்-க்கு ScreenSavers-ய் மிக எளிமையாக நீங்களே தயார் செய்யலாம் - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, December 6, 2009

செல்போன்-க்கு ScreenSavers-ய் மிக எளிமையாக நீங்களே தயார் செய்யலாம்

www.Reddodo.com இந்த இணையதளம்  ScreenSavers-ய் மிக எளிமையாக  தயார் செய்ய நமக்கு உதவுகிறது.

 
இதற்கு இந்த இணையதளத்தில்

* நீங்கள் உறுபினர்கள் ஆக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

* எந்த மென்பொருளையும் Install செய்ய தேவை இல்லை.

* உங்களுக்கு Flashல் Design பண்ண தெரிந்து இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.


இதில் Ready Made Screensavers & Wallpapers உள்ளன நமக்கு தேவையான மாற்றத்தினை செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த வலைபூவிற்கு சென்றவுடன் ScreenSavers என்பதை Click செய்யுங்கள்.

உங்களுக்கு தேவையான ScreenSavers தேர்வு செய்த பின்பு அதன் மீது
Click செய்யுங்கள்.


உங்களுக்கு தேவையான வார்த்தையை தட்டச்சி செய்யுங்கள்  .
பின்பு Refresh Preview என்பதை Click செய்தால் போதும் உங்கள் ScreenSavers ரெடி ஆகிவிடும்.


இதை Right Click செய்து உங்கள் கனிணியில் Save செய்து வைத்து உங்கள் மொபைல் போன்க்கு மாற்றி விடுங்கள்.

இதில் தற்ச்சமயம் தமிழ் மொழி Support செய்வது இல்லை,ஆங்கில வார்த்தைகள்  மட்டுமே எடுத்து கொள்ளும். 


இதை உங்கள் நன்பர்களுக்கு Greetings ஆகவும் அனுப்பலாம்.

அணைத்து வகையான செல்போன்களுக்கும் நீங்கள் தயார் செய்யும் ScreenSavers பயன்படும். 
 
இந்த தளத்தில் பல்வேறு வகையான Designs உள்ளன உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.   
No comments:

Post a Comment