$type=grid$count=4$tbg=rainbow$meta=0$snip=0$rm=0

Facebook மூலம் நாம் பணம் சம்பாரிக்க முடியும்!

சமூக வலைத்தளத்தில் இன்று No.1 இடத்தில இருப்பது Facebook. இந்த தளத்தில் நாம் இதுவரை நண்பர்களை இணைப்பது மற்றும் நமது சொந்த புகைப்படங்கள் &...





சமூக வலைத்தளத்தில் இன்று No.1 இடத்தில இருப்பது Facebook. இந்த தளத்தில் நாம் இதுவரை நண்பர்களை இணைப்பது மற்றும் நமது சொந்த புகைப்படங்கள் & கருத்துக்கள் போன்றவற்றை இட்டு வந்து இருகிறோம். ஆனால் இந்த Facebook வலைத்தளம் மூலம் நாம் பணம் சம்பாரித்தது உண்டா? இல்லை?

அண்மையில் என் நண்பர் ஒருவர்  இந்த மின் புத்தகத்தை எனக்கு அளித்தார். இந்த புத்தகத்தை படித்து பார்த்ததும் எனக்குள் ஒரு நம்பிக்கை "கண்டிப்பாக இந்த இந்த புத்தகத்தை எழுதிய ஆசிரியர் போல நம்மாலும் பணம் சம்பாரிக்க முடியும் என்று".

இந்த புத்தகத்தினை எழுதிய " Adam C Miller "ஆசிரியர் அவர்களை நாம் கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும்.அவ்வளவு அருமையாக அனைவருக்கும் புரியும் படியாகவும்,Step by Step என்ன செய்ய வேண்டும் என்று Screen Shot உடன் மிக தெள்ள தெளிவாக எழுதியுள்ளார். மேலும் " இந்த புத்தகம் இலவசமானது. இதை நீங்கள் யாருக்கும் வேண்டுமானாலும் கொடுக்கலாம்.அல்லது விரும்பினால் அதை கொஞ்சம் விலைக்கு விற்கவும் ஆசிரியர்  நமக்கு அனுமதி தந்துள்ளார்".

 
            
நீங்களும் இந்த மின் புத்தகத்தினை இங்கு இலவசமாக பதிவிறக்கம் செய்து,படித்து பணம் சம்பாரியுங்கள்.மேலும் இந்த புத்தகத்தினை உங்கள் நண்பர் ஒருவருக்காவது அனுப்பிவையுங்கள்.







------------------- நன்றி -------------------

இந்த பதிவிற்கு ஓட்டு போட்டுவிட்டிர்களா ?

COMMENTS

BLOGGER: 1
Loading...