கம்ப்யூட்டர் அகராதி ( Dictionary ) - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Sunday, November 29, 2009

கம்ப்யூட்டர் அகராதி ( Dictionary )அகராதி ( Dictionary ) பற்றி நம் அனைவருக்கும் நன்றாக தெரியும், நமக்கு தேவையான வார்த்தையின் Meaning  அறிய அகராதி பயன்படுகிறது.

*  Oxford  Dictionary
*  Cambridge Dictionary

போன்ற அகராதிகளை நாம் வைத்து இருப்போம்.


ஆனால் நாம் இணையத்தில் வேலை செய்யும் பொழுது நமக்கு கணிபொறி சார்ந்த வார்தைகளுக்கோ அல்லது வேறு வார்தைகளுக்கோ Meaning  அறிய வேண்டும் என்றால் அகராதியை தேடிக்கொண்டு இருக்க தேவை இல்லை.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து நமது கணினியில்
நிறுவிக்கொண்டால் போதும், நமக்கு தேவைப்படும் நேரத்தில் இதை Open செய்து வார்த்தையின் பொருளை அறிந்து கொள்ள முடியும்.

இதை நாம் நமது கணினியில் நிறுவிக்கொண்ட பின் Dictionary நமது Taskbar-ல் வந்து அமர்ந்து கொள்ளும்.

இதன் சிறப்பு என்னவென்றால்,நாம் தேடிய வார்த்தைகளுக்கான Related-ஆன வார்த்தைகளையும் காண முடியும்.மற்றும் அந்த வார்த்தை பற்றி மேலும் இணையத்தில் கூடுக்கப்பட்டுள்ளவற்றையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.
   

Windows 2000/XP/Vista/Windows 7 இந்த இயங்குதளங்களிலும் இது Support செய்யும்.

Click Here To Download WordWeb 6 Dictionary-------------------------------------நன்றி------------------------------------------

2 comments:

  1. mihavum sariyana nerathil thangalin valaipakkam en kannil pattathu. thanks for your service

    ReplyDelete
  2. mihavum sariyana nerathil thangalin valaipakkam kaana nerndhathu. thanks for your service.

    ReplyDelete