மீடியா பிளேயரில் அணைத்து வகையான Format வீடியோக்களை காண! - தகவல் தொழில்நுட்பம்

Latest

தமிழர்களுக்குகாக தமிழில்......

Tuesday, November 24, 2009

மீடியா பிளேயரில் அணைத்து வகையான Format வீடியோக்களை காண!

நாம் விண்டோஸ் இயங்குதளம்  (Operating System)  தான் அதிகம் பயன்படுத்துவோம், இதில் Default-ஆக ஆடியோ கேட்பதற்க்கும் & வீடியோ பார்பதற்கும் மீடியா பிளேயர் உள்ளது.

இந்த மீடியா பிளேயரில் சில வகையான (MKV,Divx,Avi,MP4) கோப்புகள் (Format) Support செய்யாது.


        
இந்த வகையான வடிவில் உள்ள கோப்புகளை நாம்  மீடியா பிளேயரில் பார்க்க வசதியாக இந்த மென்பொருள் நமக்கு உதவுகிறது.இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Install செய்து விட்டால் போதும் நீங்கள் 3GP, AAC, AC3, APE, AVI, DivX, 3ivx, DAT, h.264, x264, AVC, Nero Digital, DTS, FLV, FLAC, HD-MOV, MPEG-1, MPEG-2, M4A, MPC, MP3, MP4, MO3, MOD, MKV/MKA, MTM, OFR, TTA, OGG/OGM, S3M, Vorbis, VOB, WavPack, ATRAC3, XviD, XM, WV, UMX........ போன்ற வடிவில் உள்ளவற்றை மீடியா பிளேயரில் காண முடியும்.


இந்த மென்பொருள் விண்டோஸ் 7 இயங்குதளத்திலும் செயல்படும்.




Click Here To Download Windows® Essencials Codec Pack





மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கு செல்லவும் 



------------------------------------------நன்றி-------------------------------------------

1 comment:

  1. அய்யா!MPEG-1 க்கும் MPEG-2 க்கும் என்ன வித்தியாசம்

    ReplyDelete